கோயம்புத்தூர்

பக்தர்களுக்காக ரூ.6½ கோடியில் 'லிப்ட்' வசதி
மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் பக்தர்களுக்காக ரூ.6½ கோடியில் ‘லிப்ட்’ வசதி ஏற்படுத்த அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்படுகிறது.
28 July 2022 9:50 PM IST
விதிகளை மீறி செயல்படும் கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி லாரியை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம்
கிணத்துக்கடவு அருகே விதிகளை மீறி செயல்படும் கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி லாரியை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
28 July 2022 9:48 PM IST
ஆடி அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு திதி கொடுக்க ஆழியாற்றில் குவிந்த பொதுமக்கள்
ஆடி அமாவாசையையொட்டி அம்பராம்பாளையம் ஆழியாற்றில் பொதுமக்கள் குவிந்து முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு செய்தனர்.
28 July 2022 9:47 PM IST
கிணத்துக்கடவு அருகே மீன் பிடிக்க சென்ற போது ஆற்றில் மூழ்கி தொழிலாளி பலி
கிணத்துக்கடவு அருகே மீன் பிடிக்க சென்ற போது ஆற்றில் மூழ்கி தொழிலாளி பாிதாபமாக இறந்தார்.
28 July 2022 9:46 PM IST
வால்பாறை உட்கோட்டத்தில் புதிய துணை போலீஸ் சூப்பிரண்டு பொறுப்பேற்பு
வால்பாறை உட்கோட்டத்தில் புதிய துணை போலீஸ் சூப்பிரண்டு பொறுப்பேற்றுக் கொண்டார்.
28 July 2022 9:44 PM IST
அதிக வட்டி வசூலித்த 5 பேர் கைது
அதிக வட்டி வசூலித்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
28 July 2022 9:42 PM IST
வால்பாறையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா -தடுப்பு பணிகள் தீவிரம்
வால்பாறை பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. நகராட்சி நிர்வாகம் தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது.
28 July 2022 9:40 PM IST
பொள்ளாச்சி பகுதியில் இருந்து வெளிமாநிலங்களுக்கு 3 லட்சம் இளநீர் ஏற்றுமதி-சங்க ஒருங்கிணைப்பாளர் தகவல்
பொள்ளாச்சி பகுதியில் இருந்து வெளி மாநிலங்களுக்கு 3 லட்சம் இளநீர் ஏற்றுமதி ஆனது என்று சங்க ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் தெரிவித்தார்.
28 July 2022 9:38 PM IST
ஆடி அமாவாசையையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு-திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
ஆடி அமாவாசையையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
28 July 2022 9:35 PM IST
சிதிலமடைந்த பார்வை மாடம்
கோவை வாலாங்குளக்கரையில் பயன்பாட்டுக்கு வந்த சில மாதங்களில் பார்வை மாடம் சிதிலமடைந்தது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
28 July 2022 7:58 PM IST
போஸ்டர் ஒட்டிய 5 நிறுவனங்கள் மீது வழக்கு
கோவையில் மேம்பால தூண்களில் போஸ்டர் ஒட்டிய 5 நிறுவனங்கள் மீது மாநகராட்சி புகாரால் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
28 July 2022 7:57 PM IST
பேரூர் படித்துறையில் குவிந்த பொதுமக்கள்
ஆடி அமாவாசையையொட்டி பேரூர் படித்துறையில் பொதுமக்கள் குவிந்தனர். அவர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
28 July 2022 7:56 PM IST









