கோயம்புத்தூர்

கோவையில் அம்மன் கோவில்களில் ஆடிவெள்ளி சிறப்பு பூஜை -திரளான பக்தர்கள் தரிசனம்
கோவையில் ஆடிவெள்ளியையொட்டி கோவையில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
29 July 2022 7:39 PM IST
வெள்ளப்பெருக்கின் போது தரைப்பாலம் மூழ்குவதால் உயர்மட்ட பாலம் அமைக்கப்படுமா?- பொதுமக்கள் எதிர்பார்ப்பு
வெள்ளப் பெருக்கின் போது தரைப்பாலம் மூழ்குவதால் உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.
29 July 2022 7:30 PM IST
பொள்ளாச்சியில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
பொள்ளாச்சியில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
29 July 2022 7:29 PM IST
வால்பாறை எஸ்டேட் பகுதியில் தெருவிளக்குகள் சரிவர ஒளிரவில்லை- நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார்
வால்பாறை எஸ்டேட் பகுதியில் தெருவிளக்குகள் சரிவர ஒளிரவில்லை என்று நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார் தெரிவித்தனா்.
29 July 2022 7:27 PM IST
வால்பாறையில் காட்டெருமை தாக்கி தொழிலாளி படுகாயம்
வால்பாறையில் காட்டெருமை தாக்கி தொழிலாளி படுகாயம் அடைந்தார்.
29 July 2022 7:26 PM IST
விலை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பால் இருப்பு வைப்பு: தென்னந்தோப்புகளில் 3 கோடி தேங்காய்கள் தேக்கம்-வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி நிறுத்தம்
விலை அதிகரிக்கும் என்கிற எதிர்பார்ப்பால் இருப்பு வைக்கப்பட்டு உள்ளதால் தென்னந்தோப்புகளில் 3 கோடி தேங்காய்கள் தேக்கம் அடைந்து உள்ளன. மேலும் வெளிநாடுகளுக்கு தேங்காய் ஏற்றுமதி நிறுத்தப்பட்டு உள்ளது.
29 July 2022 7:24 PM IST
அனுமதியின்றி விவசாய நிலங்கள் வீட்டுமனைகளாக மாற்றம்-குறைதீர்ப்பு கூட்டத்தில் விவசாயிகள் குற்றச்சாட்டு
கோவை மாவட்டத்தில் விவசாய நிலங்கள் அனுமதியின்றி வீட்டு மனைகளாக மாற்றப்பட்டு உள்ளது என்று கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்ப்பு கூட்டத்தில் விவசாயிகள் குற்றம் சாட்டினர்.
29 July 2022 7:23 PM IST
கோவை அடுக்குமாடி குடியிருப்பில் அழகிகள் இருப்பதாக கூறி வாலிபர்களிடம் பணம் மோசடி- இளம் பெண் உள்பட 4 பேர் கைது
கோவை அடுக்குமாடி குடியிருப்பில் அழகிகள் இருப்பதாக கூறி வாலிபர்களிடம் பணம் மோசடி செய்த இளம் பெண் உள்பட 4 பேர் கைதானார்கள்.
29 July 2022 7:15 PM IST
கோவையில் குடோனில் பதுக்கி கஞ்சா விற்ற 2 பேர் கைது-கொலை வழக்கில் ெஜயிலுக்கு சென்று வந்தவர்கள்
கோவையில் குடோனில் பதுக்கி வைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் கொலை வழக்கில் ஜெயிலுக்கு சென்று வந்தவர்கள் ஆவர்.
29 July 2022 6:59 PM IST
கோவை மாவட்டத்தில் போலீசார் அதிரடி சோதனை
கோவை மாவட்டத்தில் ‘ஆபரேஷன் கந்துவட்டி 2.0’ திட்டத்தின் கீழ் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் ரூ.1¼ கோடி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 18 பேர் கைது செய்யப்பட்டனர்.
28 July 2022 9:54 PM IST
ஒரே நேரத்தில் 5 ஆயிரம் மாணவர்கள் திருக்குறள் வாசித்தனர்
கோவையில் நடந்து வரும் புத்தக திருவிழாவில், ஒரே நேரத்தில் 5 ஆயிரம் மாணவர்கள் கலந்து கொண்டு திருக்குறள் வாசித்தனர்.
28 July 2022 9:52 PM IST










