கோயம்புத்தூர்

சிறுவாணியில் முழுகொள்ளளவு தண்ணீர் தேக்கப்படுமா?
சிறுவாணியில் முழுகொள்ளளவு தண்ணீர் தேக்கப்படுமா?
27 July 2022 8:04 PM IST
கோவையில், மாணவியை நிர்வாணமாக நிற்கவைத்து "வீடியோ காலில்" பதிவு
கோவையில், மாணவியை நிர்வாணமாக நிற்கவைத்து “வீடியோ காலில்” பதிவு
27 July 2022 7:27 PM IST
வனபத்ரகாளியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா
மேட்டுப்பாளையத்தில் 2 ஆண்டுகளுக்கு பிறகு வனபத்ரகாளியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா நேற்று நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்தி கடன் செலுத்தினர்.
26 July 2022 10:59 PM IST
பொள்ளாச்சி பகுதியில் விபத்துகளை தடுக்க கூட்டு தணிக்கை
பொள்ளாச்சி பகுதியில் விபத்துகளை தடுக்க கூட்டு தணிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் அதிகாரிகள் வலியுறுத்தினர்.
26 July 2022 10:58 PM IST
கொப்பரை தேங்காய் ஏலம்
ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் ஏலம் நடந்தது.
26 July 2022 10:57 PM IST
குரங்கு நீர்வீழ்ச்சிக்கு செல்ல அனுமதி
7 மாதங்களுக்கு பிறகு குரங்கு நீர்வீழ்ச்சிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
26 July 2022 10:55 PM IST
கோழிக்கழிவு குழிக்குள் விழுந்த 3 வயது குழந்தை மூச்சு திணறி சாவு
நெகமம் அருகே கோழிக்கழிவு குழிக்குள் விழுந்த 3 வயது குழந்தை மூச்சு திணறி பரிதாபமாக இறந்தது.
26 July 2022 10:53 PM IST
காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்
பொள்ளாச்சியில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
26 July 2022 10:41 PM IST
சத்துணவு அமைப்பாளர்களுக்கான ஆய்வுக்கூட்டம்
வால்பாறை நகராட்சியில் சத்துணவு அமைப்பாளர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடந்தது.
26 July 2022 10:27 PM IST












