கோயம்புத்தூர்

தேய்பிறை அஷ்டமியையொட்டி காலசம்ஹார பைரவருக்கு சிறப்பு பூஜை
தேய்பிறை அஷ்டமியையொட்டி காலசம்ஹார பைரவருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
20 July 2022 8:36 PM IST
'தினத்தந்தி' செய்தி எதிரொலி: ஆபத்தான அரசு பள்ளி இடித்து அகற்றம்
ஆபத்தாக காணப்பட்ட சின்னேரிபாளையம் அரசு பள்ளி கட்டிடம் ‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியால் இடித்து அகற்றப்பட்டது.
20 July 2022 8:34 PM IST
வால்பாறையில் ஒன்றிய அளவிலான செஸ் போட்டியில் 18 மாணவர்கள் வெற்றி
வால்பாறையில் ஒன்றிய அளவிலான செஸ் போட்டியில் 18 மாணவர்கள் வெற்றி பெற்றனர்.
20 July 2022 8:32 PM IST
சேரிபாளையத்திற்கு கூடுதல் பஸ் இயக்கக்ேகாரி மீண்டும் போராட்டம்- மாணவ-மாணவிகள் அறிவிப்பு
சேரிபாளையத்திற்கு கூடுதல் பஸ் இயக்கக் ேகாரி மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என்று மாணவ-மாணவிகள் அறிவித்துள்ளனர்.
20 July 2022 8:30 PM IST
பரம்பிக்குளம் அணை 71 அடியை எட்டியது
பரம்பிக்குளம் அணை 71 அடியை எட்டியதை தொடர்ந்து பாதுகாப்பு கருதி மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கேரள மக்களுக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
19 July 2022 10:08 PM IST
ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் ஏலம்
ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் ஏலம்
19 July 2022 10:04 PM IST
பணியின் போது இறந்த போலீஸ்காரர் குடும்பத்துக்கு நிதியுதவி
பணியின் போது இறந்த போலீஸ்காரர் குடும்பத்துக்கு நிதியுதவி
19 July 2022 10:03 PM IST
தமிழக-கேரள எல்லையில் தீவிர கண்காணிப்பு
கேரளாவில் குரங்கு அம்மை பாதிப்பு எதிரொலி காரணமாக தமிழக-கேரள எல்லையில் தீவிர கண்காணிப்பில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
19 July 2022 10:01 PM IST
நெகமத்தில் மண் அடுப்பு விற்பனை அமோகம்
சமையல் கியாஸ் விலை உயர்வு எதிெராலி காரணமாக நெகமத்தில் மண் அடுப்பு விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. இதனால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
19 July 2022 9:59 PM IST
மளிகை கடையில் புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
சுல்தான்பேட்டை அருகே மளிகை கடையில் புகையிலை பொருட்கள் விற்றவர் கைது செய்யப்பட்டார்.
19 July 2022 9:47 PM IST
விதிமுறையை மீறிய மது பார்களுக்கு 'சீல்'
பொள்ளாச்சி பகுதியில் விதிமுறையை மீறிய மது பார்களுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
19 July 2022 9:45 PM IST
வியாபாரியிடம் ரூ.8 ஆயிரம் திருடிய திருநங்கை கைது
கோவையில் ஆசீர்வதிப்பது போல நடித்து வியாபாரியிடம் ரூ.8 ஆயிரம் திருடிய திருநங்கை கைது செய்யப்பட்டார்
19 July 2022 7:37 PM IST









