கோயம்புத்தூர்

கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம்-கலெக்டர் சமீரன் தொடங்கி வைத்தார்
கோவையில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கான வேலைவாய்ப்பு முகாமை கலெக்டர் சமீரன் தொடங்கி வைத்தார்.
12 July 2022 10:01 PM IST
சோலையாறு அணையில் உபரி நீர் வெளியேற்றம்
முழு கொள்ளளவை எட்டி சோலையாறு அணை நிரம்பியதால் உபரி நீர் வெளியேற்றப்பட்டது. சேடல்பாதை வழியாக பரம்பிக்குளம் அணைக்கு தண்ணீர் செல்கிறது
12 July 2022 9:57 PM IST
வெளிநாடுகளில் வேலை வாங்கித்தருவதாக 44 பேரிடம் ரூ.1¼ கோடி மோசடி செய்தவர் கைது
வெளிநாடுகளில் வேலை வாங்கித்தருவதாக கூறி 44 பேரிடம் ரூ.1¼ கோடி மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார்.
12 July 2022 9:57 PM IST
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டியிடம் 3-வது முறையாக விசாரணை
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டியிடம் 3-வது முறையாக விசாரணை நடைபெற்றது.
12 July 2022 9:55 PM IST
டெங்கு காய்ச்சல் தடுப்பு பணி தீவிரம்
பொள்ளாச்சி நகராட்சி பகுதியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் தீவிரம் நடைபெற்று வருவதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்
12 July 2022 9:55 PM IST
65 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் உணவு பாதுகாப்பு அதிகாரி நடவடிக்கை
65 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்து உணவு பாதுகாப்பு அதிகாரி நடவடிக்கை எடுத்தனர்.
12 July 2022 9:52 PM IST
ஒரே ஒரு டாக்டர், நர்சு மட்டும் இருப்பதால் நோயாளிகள் அவதி
ஆனைமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரே ஒரு டாக்டர், நர்சு மட்டும் பணியில் இருப்பதால் நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர்
12 July 2022 9:52 PM IST
30 படுக்கை வசதிகளுடன் செல்வபுரம் நகர்நல மையம் மருத்துவமனையாக மேம்படுத்தப்படும் -மாநகராட்சி ஆணையாளர் தகவல்
செல்வபுரம் நகர்நல மையத்தை 30 படுக்கைகளுடன் மருத்துவமனையாக மேம்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளதால் அங்கு கூடுதல் கட்டிடம் கட்டுவதற்காக திட்ட மதிப்பீடு தயாரிக்க மாநகராட்சி ஆணையாளர் உத்தரவிட்டு உள்ளார்.
12 July 2022 9:50 PM IST
நெம்பர் 10 முத்தூர் ஊராட்சி தலைவராக சதீஷ்குமார் வெற்றி
ஊரக உள்ளாட்சியில் காலி இடங்களுக்கு நடந்த தேர்தலில் நெம்பர் 10 முத்தூர் ஊராட்சி மன்ற தலைவராக சதீஷ்குமார் வெற்றி பெற்றார்
12 July 2022 9:50 PM IST
கீரணத்தம் பகுதியில் கழிவுநீர் வெளியேறுவதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
கீரணத்தம் பகுதியில் கழிவுநீர் வெளியேறுவதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
12 July 2022 9:48 PM IST
பெண்ணுக்கு கொலை மிரட்டல்: தனியார் நிறுவன மேலாளர் கைது
பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த தனியார் நிறுவன மேலாளர் கைது செய்யப்பட்டார்.
12 July 2022 9:46 PM IST
வீடுகள், தேயிலை தோட்டங்களை வெள்ளம் சூழ்ந்தது
வால்பாறையில் தொடர் கனமழை காரணமாக வீடுகள், தேயிலை தோட்டங்களை வெள்ளம் சூழ்ந்தது. மேலும் ஒரு வீடு சேதமடைந்தது.
11 July 2022 9:50 PM IST









