கோயம்புத்தூர்

வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலி
கோவையில் வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலியானார்கள்.
2 July 2022 10:07 PM IST
கோவை ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம்
கோவையில் நேற்று நடைபெற்ற ஜெகந்நாதர் தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
2 July 2022 9:58 PM IST
விலை வீழ்ச்சியை கட்டுப்படுத்த பந்தல் காய்கறி விவசாயிகள் கூட்டமைப்பு உருவாக்கம்- குறைந்த விலைக்கு கொள்முதல் செய்வதாக புகார்
விலை வீழ்ச்சியை கட்டுப்படுத்த பந்தல் விவசாயிகள் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு உள்ளது. மேலும் விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு பந்தல் காய்கறிகள் கொள்முதல் செய்வதாக புகார் தெரிவித்தனர்.
2 July 2022 8:50 PM IST
பொள்ளாச்சி ரெயில் நிலையத்திற்கு பஸ்கள் இயக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்
பொள்ளாச்சி ரெயில் நிலையத்திற்கு பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
2 July 2022 8:47 PM IST
பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற விழாவில் வலியுறுத்தல்
பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற விழாவில் வலியுறுத்தப்பட்டது.
2 July 2022 8:44 PM IST
வால்பாைறயில் தொடர் மழை காரணமாக சோலையாறு அணை நீர்மட்டம் 118 அடியை தாண்டியது- பிர்லா நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு
வால்பாைறயில் தொடர் மழை காரணமாக சோலையாறு அணை நீர்மட்டம் 118 அடியை தாண்டியது. மேலும் பிர்லா நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
2 July 2022 8:42 PM IST
செஞ்சேரிப்புத்தூரில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்
செஞ்சேரிப்புத்தூரில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடந்தது.
2 July 2022 8:02 PM IST
பொள்ளாச்சியில் வாகனங்களில் ஏர்ஹாரன் சத்தத்தை நவீன கருவி மூலம் கணக்கீடு- வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை
பொள்ளாச்சியில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் வாகனங்களில் ஏர்ஹாரன் சத்தத்தை நவீன கருவி மூலம் கணக்கீடு செய்தனா்.
2 July 2022 8:01 PM IST
குடும்ப தகராறில் விஷம் குடித்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி சாவு
குடும்ப தகராறில் விஷம் குடித்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
2 July 2022 7:54 PM IST
போலி நகை கொடுத்து ஓட்டல் அதிபரிடம் ரூ.5 லட்சம் மோசடி
தங்க புதையல் கிடைத்ததாக கூறி போலி நகை கொடுத்து ஓட்டல் அதிபரிடம் ரூ.5 லட்சம் மோசடி செய்த வட மாநில கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
1 July 2022 10:42 PM IST
கோவை அரசு நர்சிங் பயிற்சி பள்ளி முதல்வர் பணியிடை நீக்கம்
மாணவிகளிடம் முறைகேடாக கட்டணம் வசூலித்த புகாரில் ஓய்வுபெறும் நிலையில் இருந்த கோவை அரசு நர்சிங் பயிற்சி பள்ளி முதல்வர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
1 July 2022 10:40 PM IST
பிளாஸ்டிக் பாட்டிலை போட்டால் முக கவசம் வழங்கும் நவீன எந்திரம்
கோவை ரெயில் நிலையத்தில் பிளாஸ்டிக் பாட்டிலை போட்டால் முக கவசம் வழங்கும் நவீன எந்திரம் வைக்கப்பட்டு உள்ளது
1 July 2022 10:38 PM IST









