கோயம்புத்தூர்

கழிவுநீர் குழாயில் கசிவு; சீரமைக்கும் பணி மும்முரம்
பாதாள சாக்கடை திட்ட கழிவுநீர் குழாயில் கசிவு ஏற்பட்டது. அதை சீரமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்றது. இதன் காரணமாக தெப்பக்குளம் வீதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
17 Jun 2022 7:17 PM IST
தொழிற்சங்கத்தினர் சத்தியாகிரக போராட்டம்
தொழிற்சங்கத்தினர் சத்தியாகிரக போராட்டம்
17 Jun 2022 7:16 PM IST
விவசாயி வீட்டில் 7 பவுன் நகை, ரூ.1½ லட்சம் திருட்டு
பொள்ளாச்சியில் விவசாயி வீட்டில் பூட்டை உடைத்து 7 பவுன் நகை, ரூ.1½ லட்சத்தை திருடி கைவரிசை காட்டியவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
17 Jun 2022 7:13 PM IST
தனியார் நிறுவனத்தில் ரூ.௧௩ லட்சம் மோசடி
தனியார் நிறுவனத்தில் ரூ.13½ லட்சம் மோசடி செய்தது தொடர்பாக ஊழியர்கள் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
16 Jun 2022 9:53 PM IST
அ.தி.மு.க.வின் உள்கட்சி விவகாரத்தில் பா.ஜ.க. தலையிடாது
அ.தி.மு.க.வின் உள்கட்சி விவகாரத்தில் பா.ஜ.க. தலையிடாது என்று கோவையில் அண்ணாமலை தெரிவித்தார்.
16 Jun 2022 9:47 PM IST
போலீஸ் நடைரோந்து திட்டம் தொடக்கம்
கோவையில் குற்றங்களை தடுக்கவும், பொதுமக்களுடன் பழகி பிரச்சினைகளை அறியவும் போலீஸ் நடைரோந்து திட்டம் தொடங்கப்படும் என்று கமிஷனர் பாலகிருஷணன் தகவல் தெரிவித்துள்ளார்.
16 Jun 2022 9:41 PM IST
ஏ.டி.எம். கார்டை திருடி ரூ.60 ஆயிரம் எடுத்த ஊழியருக்கு வலைவீச்சு
செக்யூரிட்டி நிறுவனத்தில் ஏ.டி.எம். கார்டை திருடி ரூ.60 ஆயிரம் எடுத்த ஊழியருக்கு போலீசார் வலைவீசி வருகின்றனர்.
16 Jun 2022 9:39 PM IST
மசாஜ் செய்ய மறுத்த பெண்ணுக்கு கத்திக்குத்து
மசாஜ் செய்ய மறுத்த பெண்ணை கத்தியால் குத்திய 2 வாலிபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
16 Jun 2022 9:34 PM IST













