கோயம்புத்தூர்

கோவை-அவினாசி சாலை மேம்பால பணிகள் 2024-ம் ஆண்டு நிறைவடையும்
கோவை-அவினாசி ரோடு மேம்பால பணிகள் 2024-ம் ஆண்டு நிறைவடையும் என்று சட்டசபை மனுக்கள் குழு தலைவர் கோவி.செழியன் கூறினார்.
16 Jun 2022 9:32 PM IST
நிதிநிறுவன அதிபர் போக்சோவில் கைது
காரமடையில் 2-வது மனைவியின் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நிதிநிறுவன அதிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
16 Jun 2022 9:30 PM IST
கோவை அருகே அதிசயம்-பசுவின் மடியில் பசியாறும் ஆட்டுக்குட்டிகள்
கோவை அருகே பசுவின் மடியில் ஆட்டுக்குட்டிகள் பசியாறின.
16 Jun 2022 9:08 PM IST
பொள்ளாச்சி அருகே கடன் வாங்கிய கடைக்காரர் தலைமறைவு- வருவாய்த்துறையினர் முன்னிலையில் கடையை திறந்து பொருட்கள் அகற்றம்
பொள்ளாச்சி அருகே கடன் வாங்கி விட்டு கடைக்காரர் தலைமறைவானதால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையில் அவர் நடத்தி வந்த மளிகை கடையை வருவாய் துறையினர் முன்னிலையில் திறக்கப்பட்டு பொருட்கள் அகற்றப்பட்டன.
16 Jun 2022 7:57 PM IST
கடன் தொகையை வசூலித்ததாக ஆவணம் தயாரித்து மோசடி: நிதி நிறுவன மேலாளர் உள்பட 2 பேர் மீது வழக்கு
கடன் தொகையை வசூலித்ததாக ஆவணம் தயாரித்து மோசடி செய்த நிதி நிறுவன மேலாளர் உள்பட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
16 Jun 2022 7:53 PM IST
வால்பாறையில் கார் கண்ணாடிகளை உடைத்து காட்டு யானை அட்டகாசம்
வால்பாறையில் கார் கண்ணாடிகளை உடைத்து காட்டு யானை அட்டகாசம் செய்தது.
16 Jun 2022 7:51 PM IST
வால்பாறை பகுதியில் மழை: சோலையாறு அணை நீர்மட்டம் 90 அடியை எட்டியது
வால்பாறையில் மழையால் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் சோலையாறு அணையின் நீர்மட்டம் 90 அடியை எட்டி வருகிறது.
16 Jun 2022 7:48 PM IST
வால்பாறையில் தேர்தலுக்காக கொண்டு வரப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்கு அனுப்பி வைப்பு
வால்பாறையில் தேர்தலுக்காக கொண்டு வரப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
16 Jun 2022 7:44 PM IST
வால்பாறை தேயிலை தோட்டத்தில் அழுகிய நிலையில் இறந்து கிடந்த சிறுத்தைக்குட்டி- வனத்துறையினர் விசாரணை
வால்பாறை தேயிலை தோட்டத்தில் அழுகிய நிலையில் இறந்து சிறுத்தைக்குட்டி கிடந்தது.
16 Jun 2022 7:42 PM IST
புத்துணர்வு பயிற்சியால் மாணவர்கள் உற்சாகம்
கோவையில் பள்ளிகளில் நடத்தப்படும் புத்துணர்வு பயிற்சியால் மாணவ-மாணவிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
15 Jun 2022 9:07 PM IST
பேரணி நடத்த முயன்ற பா.ஜ.க.வினர் 200 பேர் கைது
இடிகரைமத்திய அரசின் சாதனைகளை விளக்கி பேரணி நடத்த முயன்ற பா.ஜ.க.வினர் 200 பேர் கைது செய்யப்பட்டனர். இருசக்கர வாகன பேரணி 8 ஆண்டுகளில் மக்கள் தொண்டு,...
15 Jun 2022 9:06 PM IST
கரடி தாக்கி முதியவர் படுகாயம்
வால்பாறையில் கரடி தாக்கி முதியவர் படுகாயம் அடைந்தார். தொடரும் சம்பவத்தால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.
15 Jun 2022 7:21 PM IST









