கோயம்புத்தூர்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளுக்கு 20 இடங்களில் வேட்புமனு தாக்கல் செய்ய ஏற்பாடு

கோவை மாநகராட்சி 100 வார்டுகளுக்கு 20 இடங்களில் வேட்புமனு தாக்கல் செய்ய ஏற்பாடு

கோவை மாநகராட்சியில் 100 வார்டுகளுக்கு 20 இடங்களில் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக தேர்தல் நடத்தும் உதவி அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
27 Jan 2022 10:48 PM IST
பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை

பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை

காதலித்தவரை திருமணம் செய்ய முடியாததால் அழகுநிலையம் நடத்தி வந்த பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
27 Jan 2022 10:43 PM IST
சுதந்திர போராட்ட தியாகிகளின் அலங்கார ஊர்தி கோவை வந்தது

சுதந்திர போராட்ட தியாகிகளின் அலங்கார ஊர்தி கோவை வந்தது

சென்னையில் நடந்த குடியரசு தின விழாவில் பங்கு பெற்ற அலங்கார ஊர்தி கோவைக்கு வந்தது. இந்த ஊர்தியை வ.உ.சி. மைதானத்தில் பொதுமக்கள் முதல் பார்வையிடலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
27 Jan 2022 10:38 PM IST
திமுக தொண்டர் வெட்டிக்கொலை

திமுக தொண்டர் வெட்டிக்கொலை

அன்னூரில் பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட தகராறில் தி.மு.க. தொண்டர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
27 Jan 2022 10:32 PM IST
வால்பாறையில் தூய இருதய ஆலய தேர் பவனி

வால்பாறையில் தூய இருதய ஆலய தேர் பவனி

வால்பாறையில் தூய இருதய ஆலய திருவிழாவையொட்டி தேர் பவனி நடைபெற்றது.
27 Jan 2022 9:46 PM IST
ரேஷன் கடைகளில் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை மீறுவதால் தொற்று பரவும் அபாயம்

ரேஷன் கடைகளில் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை மீறுவதால் தொற்று பரவும் அபாயம்

பொள்ளாச்சி, ஆனைமலை பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை மீறுவதால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
27 Jan 2022 9:46 PM IST
அரசியல் கட்சியினரின் விளம்பர பலகைகள் அகற்றம்

அரசியல் கட்சியினரின் விளம்பர பலகைகள் அகற்றம்

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால் அரசியல் கட்சியினரின் விளம்பர பலகைகள் அகற்றப்பட்டன.
27 Jan 2022 9:46 PM IST
வனப்பணியாளர்களுக்கு காட்டுத்தீ தடுப்பு மேலாண்மை பயிற்சி

வனப்பணியாளர்களுக்கு காட்டுத்தீ தடுப்பு மேலாண்மை பயிற்சி

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வனப்பணியாளர்களுக்கு காட்டுத்தீ தடுப்பு மேலாண்மை பயிற்சி அளிக்கப்பட்டது.
27 Jan 2022 9:46 PM IST
காளியண்ணன்புதூர் அரசு பள்ளியில் 10 ஆசிரியர்களுக்கு கொரோனா

காளியண்ணன்புதூர் அரசு பள்ளியில் 10 ஆசிரியர்களுக்கு கொரோனா

கிணத்துக்கடவு அருகே உள்ள காளியண்ணன்புதூர் அரசு பள்ளியில் 10 ஆசிரியர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
27 Jan 2022 9:46 PM IST
பொள்ளாச்சி மார்க்கெட்டில் வாழைத்தார் விலை உயர்வு

பொள்ளாச்சி மார்க்கெட்டில் வாழைத்தார் விலை உயர்வு

பொள்ளாச்சி மார்க்கெட்டில் வாழைத்தார் விலை உயர்வு
27 Jan 2022 12:12 AM IST
கொப்பரை தேங்காய் கொள்முதல் தொடக்கம்

கொப்பரை தேங்காய் கொள்முதல் தொடக்கம்

செஞ்சேரி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் கொள்முதல் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
27 Jan 2022 12:06 AM IST
பொள்ளாச்சியில் சப் கலெக்டர் தேசியக்கொடி ஏற்றினார்

பொள்ளாச்சியில் சப் கலெக்டர் தேசியக்கொடி ஏற்றினார்

பொள்ளாச்சியில் நடந்த குடியரசு தின விழாவில் சப்-கலெக்டர் தேசியக்கொடி ஏற்றினார்.
27 Jan 2022 12:01 AM IST