கோயம்புத்தூர்

ஆபத்தை அறியாமல் ஆழியாறு அணையில் குளிக்கும் சுற்றுலா பயணிகள்
ஆபத்தை அறியாமல் ஆழியாறு அணைக்குள் சுற்றுலா பயணிகள் இறங்கி குளித்து வருகிறார்கள். எனவே அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக உயிர்பலி ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
26 Jan 2022 11:57 PM IST
ஆழியாறில் சாலையின் குறுக்கே காட்டு யானை நின்றதால் பரபரப்பு
ஆழியாறில் சாலையின் குறுக்கே காட்டு யானை நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து வனத்துறையினர் அந்த யானையை காட்டுக்குள் துரத்தினார்கள்.
26 Jan 2022 11:53 PM IST
கோவையில் கிறிஸ்தவ ஆலய சிலை உடைப்பு பள்ளி மாணவன் உள்பட 2 பேர் கைது
கோவையில் கிறிஸ்தவ ஆலய வளாகத்தில் இருந்த சிலையை உடைத்த வழக்கில் பள்ளி மாணவன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
26 Jan 2022 11:49 PM IST
ஆசிரியர்கள் கவிஞர்களுக்கு பத்மஸ்ரீ விருதை சமர்ப்பிக்கிறேன் சிற்பி பாலசுப்பிரமணியம் பேட்டி
ஆசிரியர்களுக்கும் கவிஞர்களுக்கும் பத்மஸ்ரீ விருதை சமர்ப்பிப்பதாக சிற்பி பாலசுப்பிரமணியம் கூறினார்.
26 Jan 2022 11:45 PM IST
மேம்பாலங்கள் மார்ச் மாதத்தில் திறக்க முடிவு
கோவை -திருச்சிரோடு, கவுண்டம்பாளையம் மேம்பாலங்கள் பணிகள் முடிந்து மார்ச் மாதம் திறக்க முடிவு செய்திருப்பதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
26 Jan 2022 11:40 PM IST
கலெக்டர் சமீரன் தேசிய கொடியை ஏற்றினார்
கோவையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் கலெக்டர் சமீரன் தேசிய கொடியை ஏற்றியதுடன் கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய 305 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
26 Jan 2022 11:37 PM IST
‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 9962818888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
26 Jan 2022 8:27 PM IST
தினத்தந்தி புகார் பெட்டி மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:-
25 Jan 2022 10:50 PM IST
கிராமங்களில் முழுமையாக செயல்படுத்த தன்னார்வலர்களுக்கு கல்வித்துறை அழைப்பு
இல்லம் தேடி கல்வித் திட்டத்தை கிராமங்களில் முழுமையாக செயல்படுத்த தன்னார்வலர்களுக்கு கல்வித்துறை அதிகாரிகள் அழைப்பு விடுத்து உள்ளனர்.
25 Jan 2022 10:44 PM IST
காட்டு யானைக்கு சாப்பிட அரிசி கொடுத்த தொழிலாளி
காட்டு யானைக்கு சாப்பிட அரிசி கொடுத்த தொழிலாளி
25 Jan 2022 10:39 PM IST











