கோயம்புத்தூர்

கோவையில் மூதாட்டி உள்பட 3 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பா
கோவையில் மூதாட்டி உள்பட 3 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பா
4 Jan 2022 8:29 PM IST
மீண்டும் 100-ஐ தாண்டிய கொரோனா தினசரி பாதிப்பு
கோவையில் 16 நாட்களுக்கு பிறகு கொரோனா தினசரி பாதிப்பு மீண்டும் 100-ஜ தாண்டியது. நேற்று ஒரே நாளில் 105 பேருக்கு தொற்று உறுதியானது.
3 Jan 2022 10:26 PM IST
ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணம் திருட முயற்சி
துடியலூர் அருகே நள்ளிரவில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணம் திருட முயன்ற வடமாநில வாலிபர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
3 Jan 2022 10:26 PM IST
பழுதடைந்த வீடுகளை காலி செய்ய நோட்டீஸ்
கோவை குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் பழுதடைந்த வீடுகளை காலி செய்ய நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளது.
3 Jan 2022 10:26 PM IST
தொழிலாளி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
மாணவியை கற்பழித்து கொன்ற தொழிலாளி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
3 Jan 2022 10:26 PM IST
யானைகள் உயிரிழப்பதை தடுக்க ரூ.3 கோடியில் திட்ட பணிகள்
கோவையில், ரெயில் மோதி யானைகள் உயிரிழப்பதை தடுக்க ரூ.3 கோடியில் திட்ட பணிகள் நடைபெற உள்ளதாக மண்டல வன பாதுகாப்பு அதிகாரி ராமசுப்பிரமணியம் தெரிவித்தார்.
3 Jan 2022 9:54 PM IST
15 முதல் 18 வயது குழந்தைகளுக்கு தடுப்பூசி
கோவையில் 15 முதல் 18 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணியை கலெக்டர் சமீரன் தொடங்கி வைத்தார்.
3 Jan 2022 9:54 PM IST
கோவிலுக்கு சென்ற மூதாட்டியிடம் 7½ பவுன் நகை ‘அபேஸ்’
கோவிலுக்கு சென்ற மூதாட்டியிடம் 7½ பவுன் நகை ‘அபேஸ்’
3 Jan 2022 9:53 PM IST
துணிக்கடை ஊழியர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்
துணிக்கடை ஊழியர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்
3 Jan 2022 9:53 PM IST
கொடிசியாவில் 700 படுக்கைகளுடன் மீண்டும் சிகிச்சை மையம்
கொரோனா 3-வது அலை தொடங்கி உள்ளதால், கோவை கொடிசியாவில் 700 படுக்கைகளுடன் மீண்டும் சிகிச்சை மையம் அமைக்கப்படுகிறது.
3 Jan 2022 9:53 PM IST











