கோயம்புத்தூர்

கிருஷ்ணர் சிலை உடைப்பு
கோவை பாரதி பூங்காவில் கிருஷ்ணர் சிலை உடைக்கப்பட்டது. இதற்கு இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
1 Jan 2022 10:03 PM IST
கோவையில் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன
கோவையில் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன. தியேட்டர், ஓட்டல்களில் 50 சதவீதம் பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது.
1 Jan 2022 10:02 PM IST
75 பேருக்கு கொரோனா; மூதாட்டி பலி
கோவை மாவட்டத்தில் 75 பேர் கொரோனா தொற்று உறுதியானது. மூதாட்டி பலியானார். ஒமைக்ரான் பாதித்த முதியவர் சிகிச்சைக்கு பிறகு குணமடைந்து வீடு திரும்பினார்.
1 Jan 2022 10:02 PM IST
ரூ.21 லட்சம், 22 பவுன் நகைகளுடன் மாயமான சிறுவர்கள் பிடிபட்டனர்
ரூ.21 லட்சம், 22 பவுன் நகைகளுடன் மாயமான சிறுவர்கள் பிடிபட்டனர்
1 Jan 2022 10:02 PM IST
கோவைக்குள் நுழைந்தது ஒமைக்ரான்
கோவைக்குள் ஒமைக்ரான் நுழைந்தது. லண்டனில் இருந்து வந்த முதியவருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.
31 Dec 2021 10:40 PM IST
நிதி நிறுவன அதிபர் வீட்டில் 64 பவுன் நகைகள் திருடிய டிரைவர் கைது
வடவள்ளியில் நிதி நிறுவன அதிபர் வீட்டில் லாக்கரை உடைத்து 64 பவுன் நகைகளை திருடிய டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
31 Dec 2021 10:40 PM IST
ராஜஸ்தானில் பதுங்கிய கொள்ளையன் கைது
செல்போன் கடைகளில் ரூ.20½ லட்சத்தை சுருட்டிவிட்டு ராஜஸ்தானில் பதுங்கிய கொள்ளையன் கைது செய்யப்பட்டார்.
31 Dec 2021 10:40 PM IST
கோவையில் 77 போக்சோ வழக்குகள் பதிவு
கடந்த ஆண்டில் கோவையில் 77 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக மாநகர போலீஸ் கமிஷனர் தெரிவித்தார்.
31 Dec 2021 10:40 PM IST
புத்தாண்டையொட்டி வனத்துறை சோதனைச்சாவடியில் தீவிர கண்காணிப்பு
புத்தாண்டையொட்டி வனத்துறை சோதனைச்சாவடியில் தீவிர கண்காணிப்பு
31 Dec 2021 9:33 PM IST
வால்பாறையில் ஒமைக்ரான் பரவலை தடுக்க தனியார் விடுதி உரிமையாளர்கள் ஒத்துழைக்க வேண்டும்
வால்பாறையில் ஒமைக்ரான் பரவலை தடுக்க தனியார் விடுதி உரிமையாளர்கள் ஒத்துழைக்க வேண்டும்
31 Dec 2021 9:33 PM IST











