கோயம்புத்தூர்

பொதுப்பணித்துறை என்ஜினீயருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை
பொதுப்பணித்துறை என்ஜினீயருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை
16 Dec 2021 8:16 PM IST
வாளையாறில் தனி சோதனைச்சாவடி அமைத்து தீவிர கண்காணிப்பு
பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக வாளையாறில் தனி சோதனைச்சாவடி அமைத்து தீவிர கண்காணிப்பு நடைபெறுகிறது. இதனை நேற்று கலெக்டர் சமீரன் நேரில் ஆய்வு செய்தார்.
16 Dec 2021 8:16 PM IST
ரெயில் மோதி புதுமாப்பிள்ளை பலி
அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருந்த நிலையில் ரெயில் மோதி புதுமாப்பிள்ளை பலியான சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.
16 Dec 2021 8:16 PM IST
பிரதமர் குறித்து முகநூலில் அவதூறு கருத்து வெளியிட்டவர் மீது 3 பிரிவுகளில் வழக்கு
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்துடன் தொடர்புபடுத்தி பிரதமர் குறித்து முகநூலில் அவதூறு கருத்து வெளியிட்டவர் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
16 Dec 2021 8:16 PM IST
அமைச்சர் மு.பெ.சாமிநாதனுக்கு கொரோனா
அமைச்சர் மு.பெ.சாமிநாதனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் கோவையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
16 Dec 2021 8:16 PM IST
ஆனைமலை ரோடு நிலையத்தில் நிற்காமல் செல்லும் திருச்செந்தூர் ரெயில்
ஆனைமலை ரோடு நிலையத்தில் நிற்காமல் செல்லும் திருச்செந்தூர் ரெயில்
16 Dec 2021 7:38 PM IST
உயர் பாலூட்டிகளை அறிந்துகொள்ள சுற்றுலா
ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உயர் பாலூட்டிகள் குறித்து அறிந்துகொள்ள நாளை மறுநாள்(சனிக்கிழமை) சுற்றுலா தொடங்குகிறது.
15 Dec 2021 10:02 PM IST
விபத்துகளை தடுக்க அதிகாரிகள் ஆய்வு
பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவில் விபத்துகளை தடுக்க அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
15 Dec 2021 10:02 PM IST













