கோயம்புத்தூர்

கம்ப்யூட்டர் ஆபரேட்டரின் குடும்பத்தினரிடம் விசாரணை
கம்ப்யூட்டர் ஆபரேட்டரின் குடும்பத்தினரிடம் விசாரணை
21 Sept 2021 8:44 PM IST
ஒப்பந்த தூய்மை பணியாளர்களின் சம்பளம் உள்ளிட்ட புகார்களை விசாரிக்க மாவட்ட அளவில் குழு அமைக்க வேண்டும்
ஒப்பந்த தூய்மை பணியாளர்களின் சம்பளம் உள்ளிட்ட புகார்களை விசாரிக்க மாவட்ட அளவில் குழு அமைக்க வேண்டும்
21 Sept 2021 8:38 PM IST
4 பேர் நேரில் ஆஜராக தனிப்படை போலீசார் சம்மன்
4 பேர் நேரில் ஆஜராக தனிப்படை போலீசார் சம்மன்
21 Sept 2021 8:26 PM IST
100 கி.மீ. வேகத்தில் ரெயிலை இயக்கி சோதனை
பொள்ளாச்சி-போத்தனூர் வழித்தடத்தில் 100 கிலோ மீட்டர் வேகத்தில் ரெயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இதனை ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு மேற்கொண்டார்.
20 Sept 2021 10:49 PM IST
சர்வீஸ் சாலையோரத்தில் வாகனங்களை நிறுத்த தடை
கிணத்துக்கடவு பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், சர்வீஸ் சாலையோரத்தில் வாகனங்களை நிறுத்த தடை விதித்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
20 Sept 2021 10:49 PM IST
ரேஷன் கடைகளை சூறையாடும் காட்டுயானைகள்
வால்பாறையில் ரேஷன் கடைகளை சூறையாடி காட்டுயானைகள் தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இதனை தடுத்து நிறுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
20 Sept 2021 10:49 PM IST
சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது
பொள்ளாச்சி அருகே சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
20 Sept 2021 10:49 PM IST
பரிசல் மூலம் ஆற்றை கடந்து பழங்குடியின பெண்ணுக்கு பிரசவம்
சிறுமுகை அருகே பரிசல் மூலம் ஆற்றை கடந்து பழங்குடியின பெண்ணுக்கு பிரசவம் பார்க்கப்பட்டது. இதில் அழகான ஆண் குழந்தை பிறந்தது.
20 Sept 2021 10:49 PM IST
சோதனைச்சாவடிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு
கேரளாவில் தொற்று அதிகரித்து வருவதால் சோதனைச்சாவடிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் தடுப்பூசி சான்றிதழ் இல்லாதவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.
20 Sept 2021 10:49 PM IST
பணி பாதுகாப்பு வழங்கக்கோரி மருத்துவ பணியாளர்கள் போராட்டம்
வால்பாறை ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணி பாதுகாப்பு வழங்கக்கோரி மருத்துவ பணியாளர்கள் போராட்டம் நடத்தினர்.
20 Sept 2021 10:49 PM IST
வாழை இலையில் உணவு சாப்பிட்ட பக்தர்கள்
ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் நடந்த அன்னதானத்தில் வாழை இலையில் பக்தர்கள் உணவு சாப்பிட்டனர்.
20 Sept 2021 10:49 PM IST
பஸ் சக்கரத்தில் சிக்கி அடையாளம் தெரியாத வாலிபர் பலி
கோவையில் பஸ் சக்கரத்தில் சிக்கி அடையாளம் தெரியாத வாலிபர் பலியானார்.
20 Sept 2021 10:45 PM IST









