கோயம்புத்தூர்

கோவையில் பூக்கள் விலை உயர்வு
ஓணம் பண்டிகையையொட்டி கோவை பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை அதிகரித்துள்ளது. கேரளாவுக்கு தினமும் 30 டன் அனுப்பி வைக்கப்படுகிறது.
25 Aug 2023 12:45 AM IST
கருப்புக்கொடி காட்ட முயன்ற 80 பேர் கைது
கவர்னர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி காட்ட முயன்ற தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் உள்பட 80 பேர் கைது செய்யப்பட்டனர்.
25 Aug 2023 12:30 AM IST
கோப்புகளை திருப்பி அனுப்ப கவர்னருக்கு அதிகாரம் உள்ளது
டி.என்.பி.எஸ்.சி. தலைவர் நியமன கோப்புகளை திருப்பி அனுப்ப கவர்னருக்கு அதிகாரம் உள்ளது என்று பாரதீய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.
25 Aug 2023 12:15 AM IST
நிலவில் சந்திரயான் தரையிறங்கியதை பார்த்தும் கோவை மக்கள் உற்சாகம்
நிலவில் சந்திரயான்-3 தரையிறங்கியதை பார்த்ததும் கோவையில் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் மத்தியில் உற்சாகம் கரைபுரண்டது.
24 Aug 2023 6:30 AM IST
கல்லூரி மாணவி தூக்குபோட்டு தற்கொலை
கணபதியில் கல்லூரி மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
24 Aug 2023 5:00 AM IST
சுங்கச்சாவடிகளால் கிடப்பில் கிடக்கும் ரூ.300 கோடி திட்டம்
கோவை நீலாம்பூரில் இருந்து மதுக்கரை வரை ரூ.300 கோடியில் 4 வழிச்சாலை அமைக்கும் திட்டம் சுங்கச்சாவடிகளால் கிடப்பில் கிடக்கிறது. தொடர்ந்து சிக்கல் நீடிப்பதால் தீர்வு காண சிறப்புக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
24 Aug 2023 5:00 AM IST
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று கோவை வருகை
பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று (வியாழக்கிமை) கோவை வருகிறார்.
24 Aug 2023 4:00 AM IST
கோவையில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
கோவையில் வக்கீல்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
24 Aug 2023 4:00 AM IST
தறிபட்டறை தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை
கோவை அருகே 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தறிபட்டறை தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை போக்சோ கோர்ட்டு தீர்ப்பளித்தது.
24 Aug 2023 3:15 AM IST
மனைவியை கொன்று கணவர் தற்கொலை
பொள்ளாச்சி அருகே லாட்டரி சீட்டு வாங்கியதை கண்டித்ததால், மனைவியை கொன்று கணவர் தற்கொலை செய்து கொண்டார்.
24 Aug 2023 3:00 AM IST
பிளஸ்-2 மாணவியை கர்ப்பமாக்கியசக மாணவர் மீது போக்சோவில் வழக்கு
கோவையில் பிளஸ்-2 மாணவியை கர்ப்பமாக்கிய சக மாணவர் மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
24 Aug 2023 2:45 AM IST










