கடலூர்

ஷூவில் இருந்த பாம்பு கடித்து பள்ளி மாணவன் மருத்துவமனையில் அனுமதி
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
25 Aug 2025 3:58 PM IST
கடலூர் ரசாயன தொழிற்சாலை விபத்து: ரூ. 30 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
கடலூர் முதுநகர் அருகே தனியார் ரசாயன தொழிற்சாலையின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 2 பெண்கள் பலியாகினர்.
24 Aug 2025 1:00 PM IST
கடலூரில் பரபரப்பு: வாகனம் நிறுத்துவதில் தகராறு.. நெசவு தொழிலாளி அடித்துக் கொலை
வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தியதால் ஏற்பட்ட தகராறில் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
24 Aug 2025 12:28 PM IST
டீ குடிப்பதற்காக சென்ற வாலிபர்கள்.. கட்டுப்பாட்டை இழந்த கார்.. நள்ளிரவில் நடந்த கொடூரம்
அவர்கள் சென்ற கார், திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி, சலையின் இடதுபுறம் இருந்த மரத்தில் பயங்கரமாக மோதியது.
21 Aug 2025 11:17 AM IST
கடலூர்: லஞ்சம் பெற்ற விஏஓ, கிராம உதவியாளர் கைது
நிலத்திற்கு பட்டா மாறுதல் செய்து தர அவர்கள் ரூ.6,000 லஞ்சமாக பெற்றுள்ளனர்.
19 Aug 2025 10:12 PM IST
6 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: அரசு பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம்
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சம்பந்தப்பட்ட அரசு பள்ளிக்கு சென்று பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் விசாரணை நடத்தினார்.
14 Aug 2025 1:59 PM IST
சிதம்பரம் அருகே மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் உயிரிழப்பு
சிதம்பரம் அருகே மின்சாரம் தாக்கியதில் கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
3 Aug 2025 3:54 PM IST
கடன் வாங்கிய நண்பர் மரணம்: நிதி நிறுவனம் செய்த செயலால் என்.எல்.சி. ஊழியர் எடுத்த விபரீத முடிவு
தனியார் நிதி நிறுவனத்தில் நண்பர் வாங்கிய கடனுக்கு என்.எல்.சி. ஊழியர் ஜாமீன் கையெழுத்து போட்டுள்ளார்.
29 July 2025 5:15 AM IST
கொத்தனாருடன் புதிதாய் மலர்ந்த காதல்.. மனைவியை வாழ்த்தி காதலனுடன் அனுப்பி வைத்த ஊழியர்
மகிழ்ச்சியாக வாழட்டும் என்று கூறி மனைவியை வாழ்த்தி காதலனுடன் ஊழியர் அனுப்பி வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
19 July 2025 11:24 AM IST
அதிமுக கூட்டணிக்கு வரும் கட்சிகளை ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்போம்: எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி தொகுதிவாரியாக சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.
16 July 2025 7:04 PM IST
கடலூர் ரெயில் விபத்து சம்பவம்: கேட் கீப்பர் பணி நீக்கம்
3 மாணவர்கள் பலியான சம்பவத்தை தொடர்ந்து, அன்று ரெயில்வே கேட்டில் பணியில் இருந்த கேட் கீப்பர் பணி நீக்கம் செய்யப்பட்டிருந்தார்.
16 July 2025 10:57 AM IST
விடுதலை சிறுத்தைகள் கட்சி ஓட்டு சிந்தாமல் சிதறாமல் தி.மு.க. கூட்டணிக்கு விழும் - திருமாவளவன் நம்பிக்கை
தி.மு.க.விற்கு விழும் 4 ஓட்டுகளில் ஒரு ஓட்டு வி.சி.க. ஓட்டாக இருக்கும் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
15 July 2025 11:37 PM IST









