தர்மபுரி

தர்மபுரியில்மாவட்ட நீச்சல் போட்டிகள்400 மாணவர்கள் பங்கேற்பு
தர்மபுரியில் மாவட்ட அளவில் நீச்சல் போட்டிகள்.
12 Oct 2023 1:00 AM IST
தோட்டத்தில் புகுந்த மலைப்பாம்பு பிடிபட்டது
பாலக்கோட்டில் தோட்டத்தில் புகுந்த மலைப்பாம்பு பிடிபட்டது
12 Oct 2023 1:00 AM IST
பாறைகளாக காட்சியளிக்கும் காவிரி ஆறு
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளதால் காவிரி ஆற்றில் தண்ணீர் குறைந்து பாறைகளாக காட்சியளிப்பதை...
11 Oct 2023 12:30 AM IST
பாப்பிரெட்டிப்பட்டி அருகே75 வயது மூதாட்டி பலாத்காரம்; வாலிபர் கைது
பாப்பிரெட்டிப்பட்டி:தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே ராமியம்பட்டி பகுதியை சேர்ந்த 75 வயது மூதாட்டி சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்தார்....
11 Oct 2023 12:30 AM IST
அரூரில்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மாணவர் உயிரிழப்புஉறவினர்கள் சாலை மறியலால் பரபரப்பு
அரூரில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
11 Oct 2023 12:30 AM IST
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி காவலாளி பலி
பாப்பிரெட்டிப்பட்டி:பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த ஏ.பள்ளிபட்டியை சேர்ந்தவர் ரவி (வயது 53). இவர் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வந்தார்....
11 Oct 2023 12:30 AM IST
தர்மபுரியில்பள்ளி மாணவ, மாணவிகளுக்கான விழிப்புணர்வு சுற்றுலாகலெக்டர் சாந்தி தொடங்கி வைத்தார்
சுற்றுலாத்துறை சார்பில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலாவை கலெக்டர் சாந்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
11 Oct 2023 12:30 AM IST
பாப்பிரெட்டிப்பட்டியில் பலத்த காற்றுடன் கனமழை
பாப்பிரெட்டிப்பட்டி:தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, சித்தேரி, பள்ளிப்பட்டி, இருளப்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று மதியம் 2...
11 Oct 2023 12:30 AM IST
தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில்தனியார் பள்ளி, கல்லூரி வாகனங்களில்டீசல் திருடும் மர்ம கும்பல்போலீசார் விசாரணை
தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தனியார் பள்ளி, கல்லூரி வாகனங்களில் இரவு நேரத்தில் டீசல் திருடும் மர்ம கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
11 Oct 2023 12:30 AM IST
தர்மபுரியைபோதை பொருட்கள் இல்லாத மாவட்டமாக உருவாக்க வேண்டும்ஆய்வுக்கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு பேச்சு
தர்மபுரியை போதை பொருட்கள் இல்லாத மாவட்டமாக உருவாக்க வேண்டும் என ஆய்வுக்கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசு பாதம் பேசினார்.
11 Oct 2023 12:30 AM IST
தர்மபுரியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்
தர்மபுரி நகராட்சி 26-வது வார்டுக்குட்பட்ட ஏ.கொல்லஅள்ளி சாலை வேடியப்பன் திட்டு பகுதியில் சாலையை ஆக்கிரமித்து கட்டிடங்கள், கடைகள், சுற்றுச்சுவர்கள்...
11 Oct 2023 12:30 AM IST
இலக்கியம்பட்டி பகுதியில்நாளை மின்சாரம் நிறுத்தம்
தர்மபுரி செயற்பொறியாளர் ரவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- தர்மபுரி கோட்டத்திற்குட்பட்ட இலக்கியம்பட்டி துணை மின் நிலையத்தில்...
11 Oct 2023 12:30 AM IST









