தர்மபுரி

தர்மபுரி நெசவாளர் நகரில்ஓம் சக்தி மாரியம்மன் கோவில் திருவிழா
தர்மபுரி நெசவாளர் நகர் ஓம் சக்தி மாரியம்மன் கோவில் திருவிழா மற்றும் வேல்முருகன் கோவில் சித்ரா பவுர்ணமி விழா கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகிறது....
5 May 2023 12:30 AM IST
பொம்மிடி அருகேஇளம்பெண் விஷம் குடித்து தற்கொலை
பாப்பிரெட்டிப்பட்டி:பொம்மிடி அருகே இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.கூலித்தொழிலாளிதர்மபுரி அருகே உள்ள வெங்கட்டம்பட்டி திருமலைகவுண்டன்...
5 May 2023 12:30 AM IST
தர்மபுரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில்பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்
தர்மபுரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது.விசாரணைதர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில்...
5 May 2023 12:30 AM IST
தர்மபுரி ஏல அங்காடியில்பட்டுக்கூடுகள் விலை குறைந்தது
தர்மபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை...
5 May 2023 12:30 AM IST
தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில்டெல்லி மருத்துவக்குழுவினர் ஆய்வு மகப்பேறு சிகிச்சை பிரிவுக்கு தேசிய தரச்சான்று வழங்க நடவடிக்கை
தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள மகப்பேறு சிகிச்சை பிரிவிற்கு தேசிய தரச் சான்றிதழ் வழங்குவது தொடர்பாக டெல்லியை சேர்ந்த...
5 May 2023 12:30 AM IST
அக்னி நட்சத்திரம் தொடக்கம்:தர்மபுரி ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை
தர்மபுரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில் கடந்த 2 நாட்கள் ஆங்காங்கே கோடை மழை பெய்தது. இந்த...
5 May 2023 12:30 AM IST
தர்மபுரியில்ரேஷன் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்கத்தின் தர்மபுரி மாவட்ட பிரிவு சார்பில் பொது வினியோக திட்டத்திற்கு என தனித்துறை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தி...
5 May 2023 12:30 AM IST
நல்லம்பள்ளி அருகேசமயபுரம் மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
நல்லம்பள்ளி:நல்லம்பள்ளி அருகே தர்மபுரி தொழில் மையம் ஹவுசிங் போர்டு காமராஜ் நகரில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா...
5 May 2023 12:30 AM IST
அரூர் அருகே தொழிலாளியை தாக்கிய 2 பேர் கைது
அரூர்:அரூர் அருகே உள்ள சித்தேரி கிராமத்தை சேர்ந்தவர் சின்ன ராமன் (வயது 63). தொழிலாளியான இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம்...
4 May 2023 12:15 AM IST
மாவட்ட மைய நூலகத்தில் கோடைகால சிறப்பு பயிற்சி முகாம்
தர்மபுரி:தர்மபுரி மாவட்ட மைய நூலகம் மற்றும் வாசகர் வட்டம் இணைந்து நடத்திய பள்ளி மாணவ-மாணவிகளுக்கான கோடைகால சிறப்பு பயிற்சி முகாம் தர்மபுரியில் உள்ள...
4 May 2023 12:15 AM IST
பிரதோஷத்தையொட்டி சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை-திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
தர்மபுரி:தர்மபுரி மாவட்ட சிவன் கோவில்களில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. இதி திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்...
4 May 2023 12:15 AM IST
ஆடு கட்டும் தகராறில் மூதாட்டியை தாக்கிய வாலிபர் கைது
மாரண்டஅள்ளி:மாரண்டஅள்ளி அருகே உள்ள சென்னப்பன்கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் குப்பம்மாள் (வயது 60). இவர் ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று மாலை...
4 May 2023 12:15 AM IST









