தர்மபுரி

ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர் விபத்தில் பரிதாப சாவு
அரூர் அருகே மோட்டார் சைக்கிள்- ஸ்கூட்டர் மோதிய விபத்தில் ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர் இறந்தார்.
24 April 2023 12:15 AM IST
அரூர் அருகேமனநலம் பாதித்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு2 பேரிடம் போலீஸ் தீவிர விசாரணை
அரூர்:அரூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 40 வயது பெண் சற்று மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு இயற்கை உபாதை கழிக்க...
23 April 2023 12:30 AM IST
மாரண்டஅள்ளி ஏ.டி.எம். மையங்களில்பொதுமக்களை ஏமாற்றி நூதன திருட்டில் ஈடுபட்ட தொழிலாளி கைது
மாரண்டஅள்ளி:மாரண்டஅள்ளியில் உள்ள ஏ.டி.எம். மையங்களில் பொதுமக்களை ஏமாற்றி நூதன வகையில் பணம் திருடிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.நூதன...
23 April 2023 12:30 AM IST
மது குடிக்க பணம் தராததால்மனைவியை கொடுவாளால் வெட்டிய தொழிலாளிக்கு வலைவீச்சு
பாலக்கோடு:பாலக்கோடு அருேக மது குடிக்க பணம் தராததால் மனைவியை கொடுவாளால் வெட்டிய தொழிலாளியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.கூலித்தொழிலாளிபாலக்கோடு...
23 April 2023 12:30 AM IST
கடத்தூர் அருகேசானி பவுடரை கரைத்து குடித்த பெண் சாவு
மொரப்பூர்:தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அருகே உள்ள ஒசஅள்ளி புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்த நாச்சிமுத்து மனைவி அமுதா (வயது 55). இவர் சற்று மனநிலை சரியில்லாத...
23 April 2023 12:30 AM IST
காரிமங்கலத்தில்போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை பத்திரப்பதிவு செய்து மோசடிஓய்வு பெற்ற ஆசிரியர் உள்பட 4 பேர் மீது வழக்கு
காரிமங்கலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் போலி ஆவணங்களை பயன்படுத்தி நிலத்தை பத்திரப்பதிவு செய்து மோசடி செய்தது தொடர்பாக ஓய்வு பெற்ற ஆசிரியர் உள்பட 4 பேர்...
23 April 2023 12:30 AM IST
மாரண்டஅள்ளி அருகேசரக்கு ஆட்டோ மோதி பசு செத்ததுடிரைவர் படுகாயம்
மாரண்டஅள்ளி:தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே உள்ள கணவன அள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் (வயது 35). விவசாயி. இவருடைய வீடு கணவனஅள்ளி பஸ் நிறுத்தம்...
23 April 2023 12:30 AM IST
உயர்கல்வியில் மாணவர்களை சேர்க்கும் பணியைவழிகாட்டல் குழுக்கள் சேவை மனப்பான்மையுடன் செய்ய வேண்டும்ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் சாந்தி அறிவுறுத்தல்
உயர்கல்வியில் மாணவர்களை சேர்க்கும் பணியை வழிகாட்டல் குழுக்கள் சேவை மனப்பான்மையுடன் மேற்கொள்ள வேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் சாந்தி...
23 April 2023 12:30 AM IST
நல்லம்பள்ளி அருகேதென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்து விவசாயி சாவு
நல்லம்பள்ளி:நல்லம்பள்ளி அருகே சாமிசெட்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம் (வயது 49). விவசாயி. இவருக்கு திருமணமாகி இன்பவள்ளி என்ற மனைவியும்,...
23 April 2023 12:30 AM IST
தர்மபுரி மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகையையொட்டிபள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகைமுஸ்லிம்கள் புத்தாடை அணிந்து பங்கேற்பு
தர்மபுரி மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகையையொட்டி நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஏராளமான முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து பங்கேற்றனர்.ரம்ஜான்...
23 April 2023 12:30 AM IST
பாலக்கோடு அருகேவாகனம் மோதி கட்டிட மேஸ்திரி பலி
பாலக்கோடு:தர்மபுரி இலக்கியம்பட்டியை சேர்ந்தவர் மகாலிங்கம் (வயது 45). இவர் பெங்களூருவில் கட்டிட மேஸ்திரியாக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று...
23 April 2023 12:15 AM IST
மாரண்டஅள்ளி அருகேயானைகள் தாக்கி தொழிலாளி சாவு
மாரண்டஅள்ளி:மாரண்டஅள்ளி அருகே வட்டகானம்பட்டியில் காட்டு யானைகள் தாக்கி முதியவர் இறந்தார். கூலித்தொழிலாளிதர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே...
22 April 2023 12:30 AM IST









