தர்மபுரி

லாரியில் கடத்த முயன்ற 100 கிலோ குட்கா பறிமுதல்
பெங்களூருவில் இருந்து சேலத்துக்கு லாரியில் கடத்த முயன்ற 100 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக லாரி டிரைவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
14 April 2023 12:26 AM IST
அதியமான்கோட்டை காலபைரவர் கோவிலில் சிறப்பு பூஜை
தேய்பிறை அஷ்டமியையொட்டி அதியமான்கோட்டை காலபைரவர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.
14 April 2023 12:24 AM IST
சட்ட பணிகள் ஆணை குழு சார்பில்சமரச தீர்வு மைய விழிப்புணர்வு ஊர்வலம்
சட்ட பணிகள் ஆணை குழு சார்பில் கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்ற சமரச தீர்வு மைய விழிப்புணர்வு ஊர்வலத்தை, மாவட்ட முதன்மை நீதிபதி மணிமொழி தொடங்கி வைத்தார்.
14 April 2023 12:23 AM IST
பட்டுக்கூடுகள் விலை அதிகரிப்பு
தர்மபுரி ஏல அங்காடியில் பட்டுக்கூடுகள் விலை அதிகரித்தது.
14 April 2023 12:21 AM IST
சரக்கு ரெயிலில் 1,458 டன் யூரியா வந்தது
சென்னையில் இருந்து தர்மபுரிக்கு சரக்கு ரெயிலில் 1,458 டன் யூரியா வந்தது.
14 April 2023 12:20 AM IST
விஷ்வ இந்து பரிசத் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
காரிமங்கலத்தில் விஷ்வ இந்து பரிசத் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
14 April 2023 12:17 AM IST
விவசாயியின் மர்ம உறுப்பை அறுத்த 2 பேர் கைது
மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றதை தட்டிக்கேட்ட விவசாயியின் மர்ம உறுப்பை அறுத்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
14 April 2023 12:16 AM IST
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.23 லட்சம் மோசடி
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.23 லட்சம் மோசடி செய்த நெல்லை வாலிபர் மீது தர்மபுரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
14 April 2023 12:15 AM IST
புதரில் மறைத்து வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கி பறிமுதல்
பாலக்கோடு அருகே புதரில் மறைத்து வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
14 April 2023 12:15 AM IST
தேசிய நெடுஞ்சாலையில் கொட்டிய பிளாஸ்டிக் அகற்றம்
தொப்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கொட்டிய பிளாஸ்டிக் அகற்ற வனத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.
13 April 2023 12:15 AM IST
வாலிபர் போக்சோவில் கைது
காரிமங்கலத்தில் பள்ளி மாணவியை கடத்திய வாலிபரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
13 April 2023 12:15 AM IST










