தர்மபுரி

தர்மபுரியில்டவுன் பஸ்களில் நகை திருடிய 3 பெண்கள் கைது

தர்மபுரியில்டவுன் பஸ்களில் நகை திருடிய 3 பெண்கள் கைது

தர்மபுரியில் டவுன் பஸ்களில் 2 பெண்களிடம் நகை திருடிய 3 பெண்களை போலீசார் கைது செய்தனர்.மாயம்தர்மபுரி அருகே உள்ள பனந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் பரிமளா...
29 Sept 2023 12:30 AM IST
இண்டூர் அருகேதொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

இண்டூர் அருகேதொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

பாப்பாரப்பட்டி:இண்டூர் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.கூலித்தொழிலாளிதர்மபுரி மாவட்டம் இண்டூர் அருகே உள்ள ராஜா கொல்லஅள்ளி...
29 Sept 2023 12:30 AM IST
மாரண்டஅள்ளி அருகேநிலப்பிரச்சினையில் தம்பதியை தாக்கியவர் கைது

மாரண்டஅள்ளி அருகேநிலப்பிரச்சினையில் தம்பதியை தாக்கியவர் கைது

மாரண்டஅள்ளி:மாரண்டஅள்ளி அடுத்த தொட்டபட காண்டஅள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயி தங்கதுரை (வயது 52). இவர் சம்பவத்தன்று தனது விவசாய நிலத்தில் தண்ணீர்...
29 Sept 2023 12:30 AM IST
மதுவிற்ற வாலிபர் கைது

மதுவிற்ற வாலிபர் கைது

பாப்பிரெட்டிப்பட்டி:பொம்மிடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விக்னேஷ் மற்றும் போலீஸ் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது பொம்மிடி- தர்மபுரி சாலையில்...
29 Sept 2023 12:30 AM IST
குட்கா விற்றவர் கைது

குட்கா விற்றவர் கைது

பாலக்கோடு:தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் குட்கா விற்பனை நடைபெறுவதாக பாலக்கோடு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பாலக்கோடு...
29 Sept 2023 12:30 AM IST
காரிமங்கலம் அருகே துணிகரம்:காரை வழிமறித்து 5 கிலோ தங்க நகைகள் கொள்ளைமர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

காரிமங்கலம் அருகே துணிகரம்:காரை வழிமறித்து 5 கிலோ தங்க நகைகள் கொள்ளைமர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

காரிமங்கலம்:காரிமங்கலம் அருகே காரை வழிமறித்து 5 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.5 கிலோ தங்க...
29 Sept 2023 12:30 AM IST
முருங்கைக்காய் ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.15 குறைந்தது

முருங்கைக்காய் ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.15 குறைந்தது

தர்மபுரி மாவட்டத்தில் வரத்து அதிகரிப்பு காரணமாக முருங்கைக்காய் விலை ஒரே நாளில் கிலோவிற்கு ரூ.15 குறைந்தது. உழவர் சந்தையில் நேற்று 1 கிலோ ரூ.30- க்கு விற்பனையானது.
28 Sept 2023 1:00 AM IST
ஏரியில் செத்து மிதந்த மீன்களால் பரபரப்பு

ஏரியில் செத்து மிதந்த மீன்களால் பரபரப்பு

ஏரியில் செத்து மிதந்த மீன்களால் பரபரப்பு ஏற்பட்டது.
28 Sept 2023 1:00 AM IST
தக்காளி, மஞ்சள் பயிர்களுக்கு ஆதார விலை வழங்க வேண்டும்

தக்காளி, மஞ்சள் பயிர்களுக்கு ஆதார விலை வழங்க வேண்டும்

தக்காளி, மஞ்சள் உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஆதார விலை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தர்மபுரியில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினார்கள்.
28 Sept 2023 1:00 AM IST
சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

புரட்டாசி மாத பிரதோஷத்தை தர்மபுரி பகுதியில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
28 Sept 2023 1:00 AM IST
ஓடும் ரெயிலில் பெண்ணிடம் நகை திருடிய 3 பெண்களுக்கு ஜெயில்

ஓடும் ரெயிலில் பெண்ணிடம் நகை திருடிய 3 பெண்களுக்கு ஜெயில்

ஓடும் ரெயிலில் பெண்ணிடம் 9 பவுன் நகையை திருடிய 3 பெண்களுக்கு சிறை தண்டனை விதித்து தர்மபுரி கோர்ட்டு தீர்ப்பளித்தது.
28 Sept 2023 1:00 AM IST
செம்மாண்டகுப்பம் ஊராட்சி தலைவர் தி.மு.க.வில் இணைந்தார்

செம்மாண்டகுப்பம் ஊராட்சி தலைவர் தி.மு.க.வில் இணைந்தார்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் செம்மாண்டகுப்பம் ஊராட்சி தலைவர் தி.மு.க.வில் இணைந்தார்.
28 Sept 2023 1:00 AM IST