தர்மபுரி



வெள்ளி பொருட்கள் திருடிய 2 பேர் கைது

வெள்ளி பொருட்கள் திருடிய 2 பேர் கைது

வெள்ளி பொருட்கள் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
28 Sept 2023 1:00 AM IST
மயானத்துக்கு வழிகேட்டு இறந்தவரை அடக்கம் செய்ய மறுப்பு

மயானத்துக்கு வழிகேட்டு இறந்தவரை அடக்கம் செய்ய மறுப்பு

அரூரில் மயானத்துக்கு வழிகேட்டு இறந்தவரை அடக்கம் செய்ய மறுப்பு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
28 Sept 2023 1:00 AM IST
மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
28 Sept 2023 1:00 AM IST
பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்

பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்

தர்மபுரியில் காவல்துறை சார்பில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாமில் பெறப்பட்ட 66 மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டது.
28 Sept 2023 1:00 AM IST
அரசு திட்டங்கள் முழுமையாக மக்களை சென்றடைய வேண்டும்

அரசு திட்டங்கள் முழுமையாக மக்களை சென்றடைய வேண்டும்

அரசின் வளர்ச்சி திட்ட பணிகள் பயனாளிகளுக்கு முழுமையாக சென்றடைவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தர்மபுரியில் நடந்த ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
27 Sept 2023 1:00 AM IST
சூரியனை சுற்றி வானவில் நிறத்தில் ஒளிவட்டம்

சூரியனை சுற்றி வானவில் நிறத்தில் ஒளிவட்டம்

சூரியனை சுற்றி வானவில் போன்று ஒளிவட்டம் தோன்றிய அதிசயம் நிகழ்ந்தது.
27 Sept 2023 1:00 AM IST
கிணற்றில் டிராக்டரோடு விழுந்து டிரைவர் சாவு

கிணற்றில் டிராக்டரோடு விழுந்து டிரைவர் சாவு

கிணற்றில் டிராக்டரோடு விழுந்து டிரைவர் பரிதாபமாக இறந்தார்.
27 Sept 2023 1:00 AM IST
மூத்த முன்னோடிகள் 1,588 பேருக்கு பொற்கிழி

மூத்த முன்னோடிகள் 1,588 பேருக்கு பொற்கிழி

தர்மபுரியில் தி.மு.க. சார்பில் மூத்த முன்னோடிகள்1588 பேருக்கு பொற்கிழிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
27 Sept 2023 1:00 AM IST
கரகதஅள்ளி ஊராட்சி செயலாளர் பணி நீக்கம்

கரகதஅள்ளி ஊராட்சி செயலாளர் பணி நீக்கம்

நிதி முறைகேடு புகாரை தொடர்ந்து கரகதஅள்ளி ஊராட்சி செயலாளர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை கலெக்டர் சாந்தி பிறப்பித்துள்ளார்.
27 Sept 2023 1:00 AM IST
தர்மபுரி மாவட்ட தி.மு.க. சார்பில் ரூ.1 கோடி நிதி

தர்மபுரி மாவட்ட தி.மு.க. சார்பில் ரூ.1 கோடி நிதி

சேலத்தில் நடைபெறும் மாநில மாநாட்டிற்கு தர்மபுரி ஒருங்கிணைந்த மாவட்டஇளைஞரணி சார்பில் ரூ.21 லட்சம் வழங்கப்பட்டது
27 Sept 2023 1:00 AM IST
சரக அளவிலான ஆக்கி போட்டியில் அரூர் அரசு பள்ளி மாணவர்கள் முதலிடம்

சரக அளவிலான ஆக்கி போட்டியில் அரூர் அரசு பள்ளி மாணவர்கள் முதலிடம்

சரக அளவிலான ஆக்கி போட்டியில் அரசு பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்தனர்.
27 Sept 2023 1:00 AM IST
ஆசிரிய தம்பதி வீட்டில் 40 பவுன் நகை கொள்ளை

ஆசிரிய தம்பதி வீட்டில் 40 பவுன் நகை கொள்ளை

பாப்பாரப்பட்டியில் ஆசிரிய தம்பதி வீட்டில் 35 பவுன் நகை கொள்ளை போனது. காரில் வந்து மூதாட்டியை ஏமாற்றி கைவரிசை காட்டிய பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
27 Sept 2023 1:00 AM IST