தர்மபுரி

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மேற்கூரை ஓடு விழுந்து மாணவி காயம்
மாரண்டஅள்ளி:தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே உள்ள சிக்க மாரண்டஅள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 3-ம் வகுப்பு ...
2 Sept 2023 1:00 AM IST
பாலக்கோடு பேரூராட்சி கூட்டம்
பாலக்கோடு:பாலக்கோடு பேரூராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் தலைவர் முரளி தலைமையில் நடைபெற்றது. செயல் அலுவலர் டார்த்தி முன்னிலை வகித்தார். கூட்டத்தில்...
2 Sept 2023 1:00 AM IST
நல்லம்பள்ளி அருகேஅடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் லேப்டாப், செல்போன் திருட்டு
நல்லம்பள்ளி:நல்லம்பள்ளி அருகே சித்தூர் கிராமத்தில் குடிசை மாற்றுவாரியம் சார்பில் 608 அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணியை...
1 Sept 2023 12:30 AM IST
தர்மபுரி மாவட்டம் முழுவதும்சூறைக்காற்றுடன் கனமழைபசுமை குடில்கள் சரிந்து சேதம்
தர்மபுரி மாவட்டம் முழுவதும் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் காரிமங்கலம் அருகே அமைக்கப்பட்டிருந்த பசுமை குடில்கள் சரிந்து...
1 Sept 2023 12:30 AM IST
தர்மபுரியில்தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
தர்மபுரி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் காளியப்பன் (வயது 59). தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மகன், மகள்கள் உள்ளனர். இவருடைய மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு...
1 Sept 2023 12:30 AM IST
தர்மபுரியில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்...
1 Sept 2023 12:30 AM IST
தென்கரைக்கோட்டையில்டாஸ்மாக் கடை அமைப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம்கடைக்கு ஆதரவாக மதுப்பிரியர்களும் திரண்டதால் பரபரப்பு
தென்கரைக்கோட்டையில் டாஸ்மாக் கடை அமைப்பதை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மதுக்கடைக்கு ஆதரவாக மதுப்பிரியர்களும் திரண்டு...
1 Sept 2023 12:30 AM IST
பொம்மிடி அருகேகட்டிட மேஸ்திரி உடலை பிளேடால் கீறி தற்கொலை
பாப்பிரெட்டிப்பட்டி:பொம்மிடி அருகே உள்ள ரேகடஅள்ளியை சேர்ந்தவர் தீர்த்தகிரி (வயது 50). கட்டிட மேஸ்திரி. இவருடைய மனைவி பத்மா. கோவையில் கூலி வேலை செய்து...
1 Sept 2023 12:30 AM IST
தொப்பூர் சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு புதிய கட்டண உயர்வுஇன்று முதல் அமலுக்கு வந்தது
நல்லம்பள்ளி:தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அருகே பாளையம் சுங்கச்சாவடியில் உயர்த்தப்பட்ட புதிய கட்டணம் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் அமலுக்கு வந்தது.கட்டண...
1 Sept 2023 12:30 AM IST
தர்மபுரி அருகே செம்மண் கடத்திய லாரி பறிமுதல்
தர்மபுரி அருகே உள்ள நடுப்பட்டி மற்றும் அக்கமனஅள்ளி பகுதிகளில் புவியியல் மற்றும் சுரங்க துறை அலுவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த...
1 Sept 2023 12:30 AM IST
தர்மபுரி அங்காடியில்பட்டுக்கூடுகள் வரத்து அதிகரிப்பு
தர்மபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை...
1 Sept 2023 12:30 AM IST
தர்மபுரி சிறைச்சாலைகள், முதியோர் இல்லங்களில்மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் ஆய்வு
தர்மபுரியில் உள்ள சிறைச்சாலைகள் மற்றும் முதியோர் இல்லங்களில் தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் ஆய்வு மேற்கொண்டார்.ஆணைய உறுப்பினர்...
1 Sept 2023 12:30 AM IST









