தர்மபுரி

தர்மபுரியில்காலநிலை மாற்ற விழிப்புணர்வு கூட்டம்கலெக்டர் சாந்தி தலைமையில் நடந்தது
தர்மபுரி:தர்மபுரியில் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் கலெக்டர் சாந்தி தலைமையில் நடந்தது.விழிப்புணர்வு கூட்டம் சுற்றுச்சூழல் துறையின்...
28 Aug 2023 1:00 AM IST
நீர்வரத்து வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடியாக குறைந்தது:ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்உற்சாகமாக படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்
பென்னாகரம்:ஒகேனக்கல்லில் நீர்வரத்து வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. வார விடுமுைறயையொட்டி ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள்...
28 Aug 2023 1:00 AM IST
பாலக்கோட்டில்தேவகிரி முனியப்பன் கோவில் மகா கும்பாபிஷேக விழாதிரளான பக்தர்கள் சாமி தரிசனம்
பாலக்கோடு:பாலக்கோடு அருகே ஜக்கசமுத்திரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ தேவகிரி முனியப்பன் கோவில் மகா கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் கணபதி பூஜை,...
28 Aug 2023 1:00 AM IST
மாரியம்மன் கோவிலில் விளக்கு பூஜை
பாலக்கோடு:பாலக்கோடு அருந்ததியர் தெருவில் ஊர் மாரியம்மன் கோவிலில் விளக்கு பூஜை மற்றும் வரலட்சுமி பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு...
28 Aug 2023 1:00 AM IST
தொப்பூர் கணவாயில்லாரி-ஆட்டோ கவிழ்ந்து விபத்துடிரைவர்கள் உள்பட 3 பேர் காயம்
நல்லம்பள்ளி:தொப்பூர் கணவாயில் லாரி- ஆட்டோ கவிழ்ந்து டிரைவர்கள் உள்பட 3 பேர் காயம் அடைந்தனர்.தாறுமாறாக ஓடிய லாரிமராட்டிய மாநிலத்தில் இருந்து ராட்சத...
28 Aug 2023 1:00 AM IST
நல்லம்பள்ளி அருகேமது விற்ற பெண் உள்பட 2 பேர் கைது
நல்லம்பள்ளி:நல்லம்பள்ளி அருகே ஜருகு சுடுகாடு மற்றும் கெட்டுப்பட்டி கிராமத்தில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் பதுக்கி விற்பதாக தொப்பூர் போலீசாருக்கு...
28 Aug 2023 1:00 AM IST
பாப்பிரெட்டிப்பட்டி அருகேதேங்காய் உரிக்கும் எந்திரத்தில் சிக்கி சிறுவன் சாவு
பாப்பிரெட்டிப்பட்டி:தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தில் நேற்று தேங்காய் உரிக்கும் எந்திரத்தில் சிலர் வேலை செய்து...
28 Aug 2023 1:00 AM IST
நீர்வரத்து 7 ஆயிரம் கனஅடியாக குறைந்ததுஒகேனக்கல்லில் பரிசல் இயக்க அனுமதிசுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
பென்னாகரம்:கர்நாடக மாநிலம் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் காரணமாக தர்மபுரி மாவட்டம்...
27 Aug 2023 12:30 AM IST
தர்மபுரியில்மோட்டார் சைக்கிள் திருடிய தொழிலாளி கைது
தர்மபுரி மாவட்டம் பந்தார அள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஞானசேகர் (வயது 25). இவர் தர்மபுரி- பென்னாகரம் சாலையில் மாவு மில் அருகே உள்ள தனது பாட்டி வீட்டிற்கு...
27 Aug 2023 12:30 AM IST
ரூ.1 கோடிக்கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை தருவதாக கூறிநிதி நிறுவன ஏஜெண்டிடம் ரூ.80 லட்சம் மோசடிகேரளாவை சேர்ந்த 3 பேர் கைது
ரூ.1 கோடிக்கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை தருவதாக கூறி நிதி நிறுவன ஏஜெண்டிடம் ரூ.80 லட்சம் மோசடி செய்ததாக கேரளாவை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது...
27 Aug 2023 12:30 AM IST
தர்மபுரி மாவட்டத்தில் 5 மையங்களில் நடந்தபோலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கான தேர்வை 5,236 பேர் எழுதினர்
தர்மபுரி மாவட்டத்தில் 5 மையங்களில் நடந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் தீயணைப்பு நிலைய அலுவலர் பதவிகளுக்காக தேர்வை 5,236 பேர் எழுதினார்கள்.எழுத்து...
27 Aug 2023 12:30 AM IST
நல்லம்பள்ளி அருகேமரங்கள் வெட்டி கடத்த முயற்சி
நல்லம்பள்ளி:நல்லம்பள்ளி அருகே தொம்பரகாம்பட்டி பகுதியில் தர்மபுரி- சேலம் தேசிய நெடுஞ்சாலையோரம் சுங்கச்சாவடி நிர்வாகம் மூலம் 3 ராட்சத மரங்கள்...
27 Aug 2023 12:30 AM IST









