தர்மபுரி

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில்தியாகி சுப்பிரமணிய சிவா நினைவு நாள் அனுசரிப்பு
பாப்பாரப்பட்டி:பாப்பாரப்பட்டியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் தியாகி சுப்பிரமணிய சிவா நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. புதிய பஸ் நிலையம்...
25 July 2023 1:00 AM IST
காரிமங்கலம் பேரூராட்சியில் விழிப்புணர்வு ஊர்வலம்
காரிமங்கலம்:காரிமங்கலம் பேரூராட்சியில் தூய்மைப்பணிகள் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. பேரூராட்சி தலைவர் பி.சி.ஆர்.மனோகரன் தலைமை தாங்கி...
25 July 2023 1:00 AM IST
மணிப்பூர் பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்துதர்மபுரியில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
தர்மபுரி:மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியின பெண்கள் மீது நடந்த பாலியல் வன்முறை சம்பவத்தை கண்டித்து மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் தர்மபுரி தலைமை...
25 July 2023 1:00 AM IST
பாப்பாரப்பட்டியில்தியாகி சுப்பிரமணிய சிவா நினைவு நாள் அனுசரிப்புஅமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்
தர்மபுரி:பாப்பாரப்பட்டியில் சுதந்திர போராட்ட தியாகி சுப்பிரமணிய சிவா நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அவரது நினைவிடத்தில் அமைச்சர்...
24 July 2023 1:00 AM IST
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளித்தபோதுதண்ணீரில் தத்தளித்த 2 என்ஜினீயர்கள் மீட்பு
பென்னாகரம்:ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளித்த போது தண்ணீரில் தத்தளித்த 2 என்ஜினீயர்களை போலீசார் உயிருடன் மீட்டனர்.ஒகேனக்கல்லுக்கு சுற்றுலாஜார்கண்ட்...
24 July 2023 1:00 AM IST
வாழைத்தோட்டம் அரசு பள்ளியில்பழங்கால நாணயங்கள் கண்காட்சி
தர்மபுரி:பாலக்கோடு ஒன்றியம் வாழைத்தோட்டம் அரசு உயர்நிலைப்பள்ளியில் தொல்லியல் மன்ற தொடக்க விழா நடைபெற்றது. விழாவுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் காமராஜ்...
24 July 2023 1:00 AM IST
பாலக்கோடு அருகேபாம்பு கடித்து மூதாட்டி சாவு
பாலக்கோடு:பாலக்கோடு அருகே தளவாய்அள்ளி புதூரை சேர்ந்தவர் கரகூரா (வயது 65). சம்பவத்தன்று மூதாட்டி கால்நடைகளுக்கு தீவனம் அறுக்க தோட்டத்திற்கு சென்றார்....
24 July 2023 1:00 AM IST
தர்மபுரியில்கஞ்சா விற்ற 3 பேர் கைது
தர்மபுரி:தர்மபுரி சுற்றுவட்டார பகுதிகளில் மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது...
24 July 2023 1:00 AM IST
தர்மபுரி மார்க்கெட்டுக்கு வரத்து அதிகரிப்பால் இஞ்சி கிலோ ரூ.280-க்கு விற்பனை
தர்மபுரி:தமிழகத்தில் தக்காளி, சின்னவெங்காயம், இஞ்சி உள்ளிட்ட காய்கறிகள் விலை கிடுகிடுவென உயர்ந்தது. மார்க்கெட் மற்றும் உழவர் சந்தைகளில் கடந்த வாரம்...
24 July 2023 1:00 AM IST
அரூரில்லாரி மோதி பெண் சாவு
அரூர்:அரூர் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சித்ரா (வயது 40). அதேபகுதியை சேர்ந்தவர்கள் செல்லி (42), புதூரா(44). இவர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் பஸ் நிலைய...
24 July 2023 1:00 AM IST
விற்பனைக்கு வைத்திருந்த கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்
தர்மபுரி:பாப்பிரெட்டிப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மீன் கடைகளில் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் குமணன் மற்றும் மீன்வளத்துறையினர் அடங்கிய...
24 July 2023 1:00 AM IST
தொப்பூருக்குஇன்று வருகை தரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்குதி.மு.க.வினர் சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும்அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேண்டுகோள்
தர்மபுரி:தர்மபுரி மாவட்டம் தொப்பூருக்கு இன்று (திங்கட்கிழமை) வருகை தரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தி.மு.க.வினர் சிறப்பான வரவேற்பு அளிக்க...
24 July 2023 1:00 AM IST









