தர்மபுரி

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரிபா.ஜ.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரிபா.ஜ.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்

மொரப்பூர்:தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரி மொரப்பூர், பாலக்கோட்டில் பா.ஜ.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டம்மொரப்பூரில் கிழக்கு...
24 July 2023 1:00 AM IST
மணிப்பூர் சம்பவத்தை கண்டித்துதர்மபுரியில் உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழுவினர் ஆர்ப்பாட்டம்

மணிப்பூர் சம்பவத்தை கண்டித்துதர்மபுரியில் உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழுவினர் ஆர்ப்பாட்டம்

தர்மபுரி:மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து தர்மபுரியில் உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டம்மணிப்பூர்...
23 July 2023 1:00 AM IST
வருகிற 2-ந் தேதி முதல் 3 நாட்கள்ஒகேனக்கல் ஆடிப்பெருக்கு விழாவை சிறப்பாக கொண்டாட நடவடிக்கைஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் சாந்தி தகவல்

வருகிற 2-ந் தேதி முதல் 3 நாட்கள்ஒகேனக்கல் ஆடிப்பெருக்கு விழாவை சிறப்பாக கொண்டாட நடவடிக்கைஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் சாந்தி தகவல்

தர்மபுரி:ஒகேனக்கல் ஆடிப்பெருக்கு விழா வருகிற 2-ந் தேதி முதல் 3 நாட்கள் சிறப்பாக கொண்டாட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர்...
23 July 2023 1:00 AM IST
நல்லம்பள்ளி ஒன்றியத்தில்பழுதடைந்த பள்ளி கட்டிடங்கள் சீரமைக்க வேண்டும்ஒன்றியக்குழு கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தல்

நல்லம்பள்ளி ஒன்றியத்தில்பழுதடைந்த பள்ளி கட்டிடங்கள் சீரமைக்க வேண்டும்ஒன்றியக்குழு கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தல்

நல்லம்பள்ளி :நல்லம்பள்ளி ஒன்றியக்குழு கூட்டம் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. ஒன்றியக்குழு தலைவர் மகேஸ்வரி பெரியசாமி தலைமை தாங்கினார். வட்டார...
23 July 2023 1:00 AM IST
தொப்பூருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை:தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் நடந்தது

தொப்பூருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை:தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் நடந்தது

தர்மபுரி:தொப்பூருக்கு நாளை (திங்கட்கிழமை) வருகை தரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்து தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை...
23 July 2023 1:00 AM IST
கடத்தூர் அருகேகோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

கடத்தூர் அருகேகோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

மொரப்பூர்:கடத்தூர் அருகே உள்ள புட்டிரெட்டிப்பட்டியில் சோமேஸ்வரர் கோவில் உள்ளது. அர்ச்சகர் கோவிலை திறக்க வந்தார். அப்போது உண்டியல் உடைக்கப்பட்டு அதில்...
23 July 2023 1:00 AM IST
ஆடிப்பூர விழாவையொட்டிஅம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுதிரளான பெண்கள் சாமி தரிசனம்

ஆடிப்பூர விழாவையொட்டிஅம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுதிரளான பெண்கள் சாமி தரிசனம்

தர்மபுரிஆடிப்பூர விழாவையொட்டி தர்மபுரியில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்...
23 July 2023 1:00 AM IST
தர்மபுரி வன அலுவலகத்தில்பெண் யானைகளின் கோரைப்பற்கள் தீவைத்து அழிப்பு

தர்மபுரி வன அலுவலகத்தில்பெண் யானைகளின் கோரைப்பற்கள் தீவைத்து அழிப்பு

தர்மபுரி:தர்மபுரி மாவட்ட பென்னாகரம் மற்றும் ஒகேனக்கல் வனச்சரகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு மற்றும் 2021-ம் ஆண்டு உடல் நல குறைவால் உயிரிழந்த 20 வயது...
23 July 2023 1:00 AM IST
ஓகேனக்கல் அருகேகாவிரி ஆற்றில் மூழ்கி 2 வாலிபர்கள் சாவுகிருஷ்ணகிரியை சேர்ந்தவர்கள்

ஓகேனக்கல் அருகேகாவிரி ஆற்றில் மூழ்கி 2 வாலிபர்கள் சாவுகிருஷ்ணகிரியை சேர்ந்தவர்கள்

பென்னாகரம்:ஓகேனக்கல் அருகே மாறுகொட்டாய் பகுதியில் காவிரி ஆற்றில் மூழ்கி கிருஷ்ணகிரியை சேர்ந்த 2 வாலிபர்கள் இறந்தனர்.ஊராட்சி மன்ற தலைவரின்...
23 July 2023 1:00 AM IST
மாரண்டஅள்ளியில்விவசாயி வீட்டில் ரூ.50 ஆயிரம் திருட்டுவாலிபர் கைது

மாரண்டஅள்ளியில்விவசாயி வீட்டில் ரூ.50 ஆயிரம் திருட்டுவாலிபர் கைது

மாரண்டஅள்ளி:மாரண்டஅள்ளியில் விவசாயி வீட்டில் ரூ.50 ஆயிரம் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.விவசாயிதர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி இ.பி. காலனியை...
23 July 2023 1:00 AM IST
தர்மபுரி ஏல அங்காடிக்குபட்டுக்கூடு வரத்து அதிகரிப்பு

தர்மபுரி ஏல அங்காடிக்குபட்டுக்கூடு வரத்து அதிகரிப்பு

தர்மபுரி:தர்மபுரியில் பட்டு வளர்ச்சித்துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள்...
23 July 2023 1:00 AM IST
மணிப்பூர் சம்பவத்தை கண்டித்துதர்மபுரியில் பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

மணிப்பூர் சம்பவத்தை கண்டித்துதர்மபுரியில் பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

தர்மபுரி:மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து ஜனநாயக மாதர் சங்கம், மலைவாழ் மக்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் தர்மபுரியில் ஆர்ப்பாட்டம்...
23 July 2023 1:00 AM IST