தர்மபுரி

பாலக்கோடு அருகேமின்சாரம் பாய்ச்சி காட்டுப்பன்றியை வேட்டையாடிய தந்தை-மகன் கைது
பாலக்கோடு:பாலக்கோடு அருகே தீத்தாரஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கவுரன் (வயது58). இவரது மகன் ராம்குமார் (32). விவசாயிகளான இவர்கள் நிலத்தை சுற்றிலும்...
26 July 2023 1:00 AM IST
அரசு போக்குவரத்து கழகஅண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
தர்மபுரி:தர்மபுரி மண்டல அரசு போக்குவரத்து கழக அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தர்மபுரியில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்தில் நடைபெற்றது....
26 July 2023 1:00 AM IST
பள்ளி வாகனத்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதி பெயிண்டர் சாவு 2 பேர் படுகாயம்
பாலக்கோடு:மகேந்திரமங்கலம் அருகே பள்ளி வாகனத்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதி பெயிண்டர் இறந்தார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.பெயிண்டர்...
26 July 2023 1:00 AM IST
மாவட்டத்தில் 111 பள்ளிகளை சேர்ந்த13,367 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கலெக்டர் சாந்தி தகவல்
தர்மபுரி:தர்மபுரி மாவட்டத்தில் 2022-23-ம் கல்வி ஆண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் 111 பள்ளிகளை சேர்ந்த 13,367 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்...
26 July 2023 1:00 AM IST
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்திதர்மபுரியில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
தர்மபுரி:தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற தமிழ்நாடு அரசை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் தர்மபுரியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டம்தமிழ்நாடு அரசு...
25 July 2023 1:00 AM IST
தமிழகம் முழுவதும் 36 ஆயிரம் சிறப்பு முகாம்கள் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற விண்ணப்பங்கள் பதிவு செய்யும் பணி தொடக்கம் தர்மபுரியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்
தர்மபுரி:2023-24-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், "தகுதிவாய்ந்த குடும்பங்களின் குடும்ப தலைவிகளுக்கு வரும் நிதி ஆண்டில் மாதம் ஆயிரம் ரூபாய்...
25 July 2023 1:00 AM IST
தனியார் பஸ் கவிழ்ந்து 7 பயணிகள் காயம்
தர்மபுரி:சேலத்தில் இருந்து அரூருக்கு நேற்று ஒரு தனியார் பஸ் புறப்பட்டது. இந்த பஸ்சில் 40 பயணிகள் இருந்தனர். இந்த பஸ் காளிபேட்டை அருகே வந்தபோது சாலையோர...
25 July 2023 1:00 AM IST
18 லட்சம் பள்ளி மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில்காலை சிற்றுண்டி திட்டம் விரிவுபடுத்தப்படும்முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
தர்மபுரி:தர்மபுரி மாவட்டம், தொப்பூரில் நடந்த கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்பங்கள் பதிவு முகாமில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவ,...
25 July 2023 1:00 AM IST
அரூர் கோட்டத்தில் 3 ஒன்றியங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்க சிறப்பு முகாம்
அரூர்:அரூர் உதவி கலெக்டர் வில்சன் ராஜசேகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-தர்மபுரி மாவட்டம் அரூர் கோட்டத்தில் 3 ஊராட்சி...
25 July 2023 1:00 AM IST
தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்புசுகாதார செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்
தர்மபுரி:தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர்கள், பகுதி சுகாதார செவிலியர்கள், சமுதாய சுகாதார செவிலியர்கள் சங்கங்களில் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு...
25 July 2023 1:00 AM IST
தொப்பூருக்கு வந்தமுதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு
தர்மபுரி:தொப்பூருக்கு வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.மு.க.ஸ்டாலின் வருகைதமிழகம் முழுவதும்...
25 July 2023 1:00 AM IST
தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்புமாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
தர்மபுரி:தமிழ்நாடு காதுகேளாதோர், வாய் பேசாதோர், மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளுக்கான கிளை மற்றும் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும்...
25 July 2023 1:00 AM IST









