தர்மபுரி

தர்மபுரியில், நாளைஅ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ. அறிக்கை

தர்மபுரியில், நாளைஅ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ. அறிக்கை

தர்மபுரி:தர்மபுரி மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், கட்சியின் அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில்...
19 July 2023 1:00 AM IST
தர்மபுரி உழவர் சந்தைக்கு வரத்து குறைந்ததால் பச்சை பட்டாணி கிலோ ரூ.210-க்கு விற்பனை

தர்மபுரி உழவர் சந்தைக்கு வரத்து குறைந்ததால் பச்சை பட்டாணி கிலோ ரூ.210-க்கு விற்பனை

தர்மபுரி:தக்காளி, சின்னவெங்காயம் விலை கிடுகிடுவென உயர்ந்து வந்ததால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர். அதே நேரத்தில் மற்ற காய்கறிகளின் விலையும் உயர்ந்து...
19 July 2023 1:00 AM IST
தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்புஅனைத்து துறை ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்புஅனைத்து துறை ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

தர்மபுரி:தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசின் அனைத்து துறைகளை சேர்ந்த ஓய்வூதியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டத்தில்...
19 July 2023 1:00 AM IST
மொரப்பூர் அருகேலாரி மோதி ராணுவ வீரர் சாவு

மொரப்பூர் அருகேலாரி மோதி ராணுவ வீரர் சாவு

மொரப்பூர்:மொரப்பூர் அருகே உள்ள எலவடை கிராமத்தைச் சேர்ந்த சின்னராஜ். இவரது மகன் பூவரசன்(வயது 27). இவர் ராணுவ வீரராக பணியாற்றி வந்தார். கடந்த சில...
19 July 2023 1:00 AM IST
தர்மபுரியில்தார்சாலை பணிகளை பொதுமக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு

தர்மபுரியில்தார்சாலை பணிகளை பொதுமக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு

தர்மபுரி:தர்மபுரி நகரில் தெற்கு ரெயில்வே லைன் ரோட்டில் நகராட்சி சார்பில் புதிய தார் சாலை அமைக்கும் பணி நேற்று நடைபெற்றது. அப்பகுதி பொதுமக்கள் ஏற்கனவே...
19 July 2023 1:00 AM IST
கிருஷ்ணாபுரம் அருகே6 வயது சிறுவனை கொன்று குடிநீர் தொட்டியில் வீச்சுபோலீசார் விசாரணை

கிருஷ்ணாபுரம் அருகே6 வயது சிறுவனை கொன்று குடிநீர் தொட்டியில் வீச்சுபோலீசார் விசாரணை

தர்மபுரி:கிருஷ்ணாபுரம் அருகே 6 வயது சிறுவனை கொன்று உடலை குடிநீர் தொட்டியில் வீசிய மா்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.சிறுவன்...
19 July 2023 1:00 AM IST
தாட்கோ பொருளாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ்தொழில் முனைவோர் பயிற்சி பெற்ற 22 பேருக்கு சான்றிதழ்கலெக்டர் சாந்தி வழங்கினார்

தாட்கோ பொருளாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ்தொழில் முனைவோர் பயிற்சி பெற்ற 22 பேருக்கு சான்றிதழ்கலெக்டர் சாந்தி வழங்கினார்

தர்மபுரி:தர்மபுரி மாவட்ட தாட்கோ பொருளாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தொழில் முனைவோர் பயிற்சி பெற்ற 22 பேருக்கு சான்றிதழ்களை கலெக்டர் சாந்தி...
19 July 2023 1:00 AM IST
தொப்பூர் கணவாயில்தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி தனியார் நிறுவன ஊழியர் சாவு

தொப்பூர் கணவாயில்தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி தனியார் நிறுவன ஊழியர் சாவு

நல்லம்பள்ளி:தொப்பூர் கணவாயில் தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி தனியார் நிறுவன ஊழியர் பரிதாபமாக இறந்தார்.தடுப்பு சுவரில் மோதியதுஈரோடு மாவட்டம்...
19 July 2023 1:00 AM IST
தர்மபுரி அருகேகஞ்சா விற்ற 3 வாலிபர்கள் கைது

தர்மபுரி அருகேகஞ்சா விற்ற 3 வாலிபர்கள் கைது

தர்மபுரி:தர்மபுரி அருகே கஞ்சாவை பதுக்கி விற்பனை செய்த 3 வாலிபர்களை மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் கைது செய்தனர்.போலீஸ் ரோந்து பணிதர்மபுரி...
19 July 2023 1:00 AM IST
மொரப்பூரில் ரெயிலில் கடத்த முயன்ற 11 கிலோ கஞ்சா பறிமுதல்

மொரப்பூரில் ரெயிலில் கடத்த முயன்ற 11 கிலோ கஞ்சா பறிமுதல்

அரூர்:மொரப்பூர் ரெயில் நிலைய பகுதியில் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக...
19 July 2023 1:00 AM IST
தொழிலாளியை தாக்கி வீடியோ பதிவு செய்த விவகாரம்:3 வாலிபர்கள் கைது

தொழிலாளியை தாக்கி வீடியோ பதிவு செய்த விவகாரம்:3 வாலிபர்கள் கைது

தொழிலாளியை தாக்கி வீடியோ பதிவு செய்த விவகாரம் தொடர்பாக 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
18 July 2023 12:15 AM IST
நார்த்தம்பட்டியில் கஞ்சா விற்ற சிறுவன் கைது

நார்த்தம்பட்டியில் கஞ்சா விற்ற சிறுவன் கைது

நார்த்தம்பட்டியில் கஞ்சா விற்ற சிறுவன் கைது செய்யப்பட்டான்.
18 July 2023 12:15 AM IST