ஈரோடு

ஈரோட்டில் விட்டுவிட்டு பெய்த மழை- ஜவுளி வாங்க வந்த மக்கள் அவதி
ஈரோட்டில் விட்டுவிட்டு பெய்த மழை காரணமாக ஜவுளி வாங்க வந்த மக்கள் அவதி அடைந்தனர்.
1 Nov 2021 2:43 AM IST
சத்தி மார்க்கெட்டில் கனகாம்பரம் பூ கிலோ ரூ.850-க்கு ஏலம்
சத்தி மார்க்கெட்டில் கனகாம்பரம் பூ கிலோ ரூ.850-க்கு ஏலம் போனது.
31 Oct 2021 2:51 AM IST
ஈரோட்டில் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி; 150 பேர் பங்கேற்பு
ஈரோட்டில் நடந்த மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டியில் 150 பேர் பங்கேற்றனர்.
31 Oct 2021 2:46 AM IST
கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மறைவு: தாளவாடியில் போலீஸ் பாதுகாப்பு
கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மறைவையொட்டி தாளவாடியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
31 Oct 2021 2:42 AM IST
எரிவாயு, பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தள்ளுவண்டி- மாட்டுவண்டியில் கியாஸ் சிலிண்டரை வைத்து நூதன போராட்டம்; இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் திரளாக பங்கேற்பு
எரிவாயு மற்றும் பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தள்ளுவண்டி மற்றும் மாட்டுவண்டியில் கியாஸ் சிலிண்டரை வைத்து ஊர்வலமாக வந்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
31 Oct 2021 2:32 AM IST
ஆசனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையை கடந்த சிறுத்தை
ஆசனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையை சிறுத்தை கடந்து சென்றது.
31 Oct 2021 2:25 AM IST
சென்னம்பட்டி சனிச்சந்தையில் செயல்படாத ஏ.டி.எம். மையம்; பொதுமக்கள் அவதி
சென்னம்பட்டி சனிச்சந்தையில் செயல்படாத ஏ.டி.எம். மையத்தால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
31 Oct 2021 2:20 AM IST
ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் பலி; புதிதாக 76 பேருக்கு தொற்று
ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் பலியானாா்கள். புதிதாக 76 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
31 Oct 2021 2:15 AM IST
பெருந்துறையில் நள்ளிரவில் வீடு புகுந்து திருட முயற்சி: முகமூடி கொள்ளையர்கள் நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சம்; வைரலான கண்காணிப்பு கேமரா காட்சிகளால் பரபரப்பு
பெருந்துறையில் நள்ளிரவு நேரத்தில் வீடு புகுந்து முகமூடி கொள்ளையர்கள் திருட முயன்ற சம்பவம் பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது. கொள்ளையர்கள் நடமாட்டம் தொடர்பான கண்காணிப்பு கேமரா காட்சிகள் அந்த பகுதியில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
31 Oct 2021 2:08 AM IST
மின்சாரம் தாக்கி வடமாநில தொழிலாளி சாவு
மின்சாரம் தாக்கி வடமாநில தொழிலாளி இறந்தார்.
31 Oct 2021 2:03 AM IST
பள்ளிக்கூடம் அருகில் குப்பை
நம்பியூர் பேரூராட்சிக்கு உட்பட்ட காந்திபுரம் நடுநிலைப்பள்ளி அருகே நீண்ட நாட்களாக குப்பை அள்ளப்படாமல் உள்ளது.
31 Oct 2021 1:57 AM IST
சேதமடைந்த குடிநீர் தொட்டி
கொடுமுடி நஞ்சை கொளாநல்லி ஊராட்சி மன்ற சேவை மைய கட்டிடம் அருகே மேல்நிலை குடிநீர் தொட்டி அமைந்துள்ளது. இது சிமெண்ட் காரைகள் பெயர்ந்து சேதமடைந்து காணப்படுகிறது. உடனே இதனை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டு்ம்.
30 Oct 2021 3:15 AM IST









