ஈரோடு

புகார் பெட்டி

புகார் பெட்டி

புகார் பெட்டி
2 Nov 2021 5:43 AM IST
1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு: பேண்டு வாத்தியம் முழங்க மாணவ-மாணவிகளுக்கு வரவேற்பு

1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு: பேண்டு வாத்தியம் முழங்க மாணவ-மாணவிகளுக்கு வரவேற்பு

1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன. பேண்டு வாத்தியம் முழங்க மாணவ-மாணவிகளுக்கு இனிப்பு, பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
2 Nov 2021 5:43 AM IST
2 நாட்களாக நடந்த முகாமில் 42 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

2 நாட்களாக நடந்த முகாமில் 42 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

ஈரோடு மாவட்டத்தில் 2 நாட்களாக நடந்த முகாமில் 42 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.
1 Nov 2021 2:45 AM IST
பர்கூர் மலைப்பகுதியில் தொடர் மழையால் ஏரிகளின் நீர்மட்டம் உயர்வு

பர்கூர் மலைப்பகுதியில் தொடர் மழையால் ஏரிகளின் நீர்மட்டம் உயர்வு

பர்கூர் மலைப்பகுதியில் தொடர் மழையால் ஏரிகள் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
1 Nov 2021 2:45 AM IST
கோபி உழவர் சந்தையில், கடந்த மாதத்தில்- ரூ.61 லட்சத்துக்கு காய்கறிகள் விற்பனை

கோபி உழவர் சந்தையில், கடந்த மாதத்தில்- ரூ.61 லட்சத்துக்கு காய்கறிகள் விற்பனை

கோபி உழவர் சந்தையில் கடந்த மாதத்தில் ரூ.61 லட்சத்துக்கு காய்கறிகள் விற்பனை ஆனது.
1 Nov 2021 2:45 AM IST
அந்தியூர் சந்தையில் கொங்கு காளைமாடு ஜோடி ரூ.1¼ லட்சத்துக்கு விற்பனை

அந்தியூர் சந்தையில் கொங்கு காளைமாடு ஜோடி ரூ.1¼ லட்சத்துக்கு விற்பனை

அந்தியூர் கால்நடை சந்தையில் கொங்கு காளை மாடு ஜோடி ரூ.1¼ லட்சத்துக்கு விற்பனை ஆனது.
1 Nov 2021 2:45 AM IST
பெருந்துறை அருகே சரக்கு ஆட்டோ- கார் மோதல்; டிரைவர்கள் 2 பேர் சாவு

பெருந்துறை அருகே சரக்கு ஆட்டோ- கார் மோதல்; டிரைவர்கள் 2 பேர் சாவு

பெருந்துறை அருகே சரக்கு ஆட்டோ மற்றும் கார் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் டிரைவர்கள் 2 பேர் இறந்தனர்.
1 Nov 2021 2:44 AM IST
தீபாவளி பண்டிகையையொட்டி ஜவுளி வாங்க ஈரோடு கடைவீதியில் மக்கள் கூட்டம் அலைமோதியது

தீபாவளி பண்டிகையையொட்டி ஜவுளி வாங்க ஈரோடு கடைவீதியில் மக்கள் கூட்டம் அலைமோதியது

தீபாவளி பண்டிகையையொட்டி ஜவுளிகள் வாங்க ஈரோடு கடை வீதியில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
1 Nov 2021 2:44 AM IST
நம்பியூர் அருகே கோழிப்பண்ணையில் போட்டிருந்த மின்வேலியில் சிக்கி கணவன்-மனைவி சாவு

நம்பியூர் அருகே கோழிப்பண்ணையில் போட்டிருந்த மின்வேலியில் சிக்கி கணவன்-மனைவி சாவு

நம்பியூர் அருகே கோழிப்பண்ணையை சுற்றி போடப்பட்ட மின்வேலியில் சிக்கி கணவனும், மனைவியும் பரிதாபமாக இறந்தனர்.
1 Nov 2021 2:44 AM IST
தீபாவளியை சொந்த ஊரில் கொண்டாடுவதற்காக ஈரோடு ரெயில் நிலையத்தில் குவிந்த பயணிகள்

தீபாவளியை சொந்த ஊரில் கொண்டாடுவதற்காக ஈரோடு ரெயில் நிலையத்தில் குவிந்த பயணிகள்

தீபாவளி பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடுவதற்காக ஈரோடு ரெயில் நிலையத்தில் பயணிகள் குவிந்தனர்.
1 Nov 2021 2:44 AM IST
புகார் பெட்டி

புகார் பெட்டி

புகார் பெட்டி
1 Nov 2021 2:44 AM IST
ஈரோடு மாவட்டத்தில் இன்று 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிக்கூடங்கள் திறப்பு

ஈரோடு மாவட்டத்தில் இன்று 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிக்கூடங்கள் திறப்பு

ஈரோடு மாவட்டத்தில் இன்று (திங்கட்கிழமை) 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிக்கூடங்கள் திறக்கப்படுகிறது.
1 Nov 2021 2:44 AM IST