ஈரோடு

சென்னிமலை முருகன் கோவிலுக்கு சொந்தமான நிலங்களை நவீன கருவிகள் மூலம் அளவீடு செய்யும் பணி தீவிரம்

சென்னிமலை முருகன் கோவிலுக்கு சொந்தமான நிலங்களை நவீன கருவிகள் மூலம் அளவீடு செய்யும் பணி தீவிரம்

சென்னிமலை முருகன் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய கருவிகள் மூலம் அளவீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
29 Oct 2021 2:16 AM IST
ஆசனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பரபரப்பு: கரும்புக்காக சண்டையிட்ட யானைகள்; போக்குவரத்து பாதிப்பு

ஆசனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பரபரப்பு: கரும்புக்காக சண்டையிட்ட யானைகள்; போக்குவரத்து பாதிப்பு

ஆசனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கரும்புக்காக யானைகள் சண்டையிட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
29 Oct 2021 2:12 AM IST
சாலையை சீரமைக்க வேண்டும்

சாலையை சீரமைக்க வேண்டும்

அந்தியூர் அடுத்த தாமரைக்கரையில் இருந்து தேவர்மலை செல்லும் தார் சாலையில் கற்கள் பெயர்ந்து மிகவும் பழுதடைந்து உள்ளது.
29 Oct 2021 2:07 AM IST
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 77 பேருக்கு கொரோனா

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 77 பேருக்கு கொரோனா

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக மேலும் 77 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
29 Oct 2021 2:03 AM IST
புஞ்சைபுளியம்பட்டி அருகே பரபரப்பு ரூ.20 லட்சம் கேட்டு லாரி உரிமையாளர் காரில் கடத்தல்; மர்மநபர்கள் 6 பேருக்கு  வலைவீச்சு

புஞ்சைபுளியம்பட்டி அருகே பரபரப்பு ரூ.20 லட்சம் கேட்டு லாரி உரிமையாளர் காரில் கடத்தல்; மர்மநபர்கள் 6 பேருக்கு வலைவீச்சு

புஞ்சைபுளியம்பட்டி அருகே ரூ.20 லட்சம் கேட்டு லாரி உரிமையாளரை காரில் கடத்தி சென்ற மர்மநபர்கள் 6 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
29 Oct 2021 2:01 AM IST
ஈரோட்டில் ஏலச்சீட்டு நடத்தி தொழில் அதிபர்  ரூ.10 கோடி மோசடி; போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார்

ஈரோட்டில் ஏலச்சீட்டு நடத்தி தொழில் அதிபர் ரூ.10 கோடி மோசடி; போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார்

ஈரோட்டில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.10 கோடி மோசடி செய்ததாக தொழில் அதிபர் மீது போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் மனு கொடுத்தனர்.
29 Oct 2021 1:56 AM IST
புகாா் பெட்டி

புகாா் பெட்டி

தினத்தந்தி புகாா் பெட்டி
28 Oct 2021 2:31 AM IST
கட்டிடத்தின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வடமாநில வாலிபர்

கட்டிடத்தின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வடமாநில வாலிபர்

ஈரோட்டில் ஓடும் ரெயிலில் இருந்து குதித்த வடமாநில வாலிபர் மீண்டும் கட்டிடத்தின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
28 Oct 2021 2:18 AM IST

28 Oct 2021 2:12 AM IST
பிரபல தனியார் நிறுவன அலுவலகங்களில் வருமானவரித்துறை சோதனை

பிரபல தனியார் நிறுவன அலுவலகங்களில் வருமானவரித்துறை சோதனை

ஈரோட்டில் பிரபல தனியார் நிறுவன அலுவலகங்களில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்றது.
28 Oct 2021 2:05 AM IST
மஞ்சள் விற்பனைக்கூடங்களுக்கு 5 நாட்கள் விடுமுறை

மஞ்சள் விற்பனைக்கூடங்களுக்கு 5 நாட்கள் விடுமுறை

ஈரோடு மாவட்டத்தில் மஞ்சள் விற்பனைக்கூடங்களுக்கு 5 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது.
28 Oct 2021 1:57 AM IST
புதிதாக 71 பேருக்கு கொரோனா

புதிதாக 71 பேருக்கு கொரோனா

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 71 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
27 Oct 2021 10:50 PM IST