ஈரோடு

திருடிய சைக்கிளை நிறுத்தத்தில் விட்டு விட்டு தப்பிய திருடன்
பெருந்துறையில் திருடிய சைக்கிளை நிறுத்தத்தில் விட்டுவிட்டு திருடன் தப்பினான். சைக்கிளின் உரிமையாளரே அதை தேடி கண்டுபிடித்தார்.
27 Oct 2021 8:25 PM IST
தொடர் மழையால் 2 வீடுகள் இடிந்து விழுந்தது
சத்தியமங்கலம் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் 2 வீடுகள் இடிந்து விழுந்தது. யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
27 Oct 2021 8:20 PM IST
தையல் தொழிலாளிக்கு 10 ஆண்டு ஜெயில்
கோபியில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தையல் தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
27 Oct 2021 8:11 PM IST
தீபாவளி பண்டிகையையொட்டி அனைத்து ரேஷன் கடைகளிலும் 3 நாட்கள் அத்தியாவசிய பொருட்கள் வினியோகம்
தீபாவளி பண்டிகையையொட்டி அனைத்து ரேஷன் கடைகளிலும் 3 நாட்கள் அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் செய்யப்பட உள்ளதாக கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.
27 Oct 2021 8:04 PM IST
கள்ளச்சாராய ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நாடகம்
எழுமாத்தூரில் கள்ளச்சாராய ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது.
27 Oct 2021 7:51 PM IST
மனைவியை நண்பனின் காதலியாக நடிக்க வைத்து திருமண ஆசை காட்டி ரூ.12 லட்சம் மோசடி; கார் டிரைவர் கைது -பரபரப்பு தகவல்கள்
மனைவியை நண்பனின் காதலியாக நடிக்க வைத்து திருமண ஆசைவார்த்தை காட்டி ரூ.12 லட்சம் மோசடி செய்த கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
27 Oct 2021 3:32 AM IST
சத்தியமங்கலத்தில் தொடர் மழை: வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது
சத்தியமங்கலத்தில் தொடர் மழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது.
27 Oct 2021 3:32 AM IST
அனைத்து வருவாய் கிராமங்களிலும் சிறப்பு பட்டா மாறுதல் முகாம்கள்- இன்று தொடங்குகிறது
ஈரோடு மாவட்டத்தில் அனைத்து வருவாய் கிராமங்களிலும் சிறப்பு பட்டா மாறுதல் முகாம்கள் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது.
27 Oct 2021 3:32 AM IST
சென்னிமலை அருகே 3 மாதத்துக்கு முன்பு கட்டப்பட்ட தடுப்பணை நிரம்பியது- விவசாயிகள் மகிழ்ச்சி
சென்னிமலை அருகே 3 மாதத்துக்கு முன்பு கட்டப்பட்ட தடுப்பணை நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
27 Oct 2021 3:32 AM IST
சென்னிமலை முருகன் கோவிலுக்கு இரவு 8 மணி வரை செல்ல அனுமதிக்க வேண்டும்- பக்தர்கள் கோரிக்கை
சென்னிமலை முருகன் கோவிலுக்கு இரவு 8 மணி வரை செல்ல அனுமதிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
27 Oct 2021 2:51 AM IST
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு, கார வகைகளை தயாரிக்க அனுமதி பெற வேண்டும்- மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி உத்தரவு
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு, கார வகைகளை தயாரிக்க அனுமதி பெற வேண்டும் என்று மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி தங்கவிக்னேஷ் உத்தரவிட்டு உள்ளார்.
27 Oct 2021 2:51 AM IST










