ஈரோடு

பஸ்-மோட்டார்சைக்கிள் மோதல்;  2 வாலிபர்கள் சாவு

பஸ்-மோட்டார்சைக்கிள் மோதல்; 2 வாலிபர்கள் சாவு

பவானிசாகர் அருகே பஸ்-மோட்டார்சைக்கிள் மோதிக்கொண்ட விபத்தில் 2 வாலிபர்கள் இறந்தனர்.
9 Oct 2021 8:51 PM IST
கோபி அருகே தீயணைப்பு வீரர் தூக்குப்போட்டு தற்கொலை உருக்கமான கடிதம் சிக்கியது

கோபி அருகே தீயணைப்பு வீரர் தூக்குப்போட்டு தற்கொலை உருக்கமான கடிதம் சிக்கியது

கோபி அருகே தீயணைப்பு வீரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரிடம் இருந்து உருக்கமான கடிதம் சிக்கியது. இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
9 Oct 2021 8:34 PM IST
திம்பம் மலைப்பாதையில் நடுரோட்டில் லாரி பழுதாகி நின்றது

திம்பம் மலைப்பாதையில் நடுரோட்டில் லாரி பழுதாகி நின்றது

திம்பம் மலைப்பாதையில் நடுரோட்டில் லாரி பழுதாகி நின்றதால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
9 Oct 2021 8:28 PM IST
புகாா் பெட்டி

புகாா் பெட்டி

தினத்தந்தி புகாா்பெட்டி
9 Oct 2021 12:00 AM IST
பிளஸ்-1 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

பிளஸ்-1 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

செல்போன் பார்க்க பெற்றோர் அனுமதிக்காததால் ஈரோட்டில் பிளஸ்-1 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
8 Oct 2021 11:19 PM IST
திம்பம் மலைப்பகுதியில்  தொடர் மழையால் தோன்றிய திடீர் அருவிகள்

திம்பம் மலைப்பகுதியில் தொடர் மழையால் தோன்றிய திடீர் அருவிகள்

திம்பம் மலைப்பகுதியில் தொடர் மழையால் திடீர் அருவிகள் தோன்றின.
8 Oct 2021 11:02 PM IST
நாளை நடக்கும் முகாமில்  தடுப்பூசி போடுபவர்களுக்கு பரிசு

நாளை நடக்கும் முகாமில் தடுப்பூசி போடுபவர்களுக்கு பரிசு

பவானி தாலுகாவில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கும் முகாமில் தடுப்பூசி போடுபவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என்று வருவாய்த்துறையினர் அறிவித்துள்ளனர்.
8 Oct 2021 10:48 PM IST
நாட்டுப்புற பாடல்களை பாடி நெல் நடவு செய்யும் பெண்கள்

நாட்டுப்புற பாடல்களை பாடி நெல் நடவு செய்யும் பெண்கள்

கீழ்பவானி பாசன பகுதிகளில் நாட்டுப்புற பாடல்களை பாடி பெண்கள் நெல் நடவு செய்தனர்.
8 Oct 2021 9:26 PM IST
சென்னிமலை முருகன் கோவிலில்  பக்தர்களால் காணிக்கையாக விடப்பட்ட  பசு மாடுகளின் சாணம் ரூ.43 ஆயிரத்துக்கு ஏலம்

சென்னிமலை முருகன் கோவிலில் பக்தர்களால் காணிக்கையாக விடப்பட்ட பசு மாடுகளின் சாணம் ரூ.43 ஆயிரத்துக்கு ஏலம்

சென்னிமலை முருகன் கோவிலில் பக்தர்களால் காணிக்கையாக விடப்பட்ட பசு மாடுகளின் சாணம் ரூ.43 ஆயிரத்துக்கு ஏலம் போனது.
8 Oct 2021 8:42 PM IST
கியாஸ் விலை உயர்வை  திரும்ப பெற வேண்டும் ஈரோடு குடும்ப பெண்கள் வேண்டுகோள்

கியாஸ் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் ஈரோடு குடும்ப பெண்கள் வேண்டுகோள்

வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ள நிலையில் பொதுமக்களை சிரமப்படுத்தும் கியாஸ் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று ஈரோடு குடும்ப பெண்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
8 Oct 2021 8:36 PM IST
நேதாஜி காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் கடையடைப்பு

நேதாஜி காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் கடையடைப்பு

ஈரோட்டில் நேதாஜி காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சங்க தேர்தல் நடத்த அனுமதி கோரி கலெக்டரிடம் மனுவும் கொடுத்தனர்
8 Oct 2021 8:31 PM IST
வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான பொருட்கள் அனுப்பி வைப்பு

வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான பொருட்கள் அனுப்பி வைப்பு

உள்ளாட்சி அமைப்புகளில் தற்செயல் தேர்தலுக்காக வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான பொருட்கள் அனுப்பி வைக்கும் பணியை மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆய்வு செய்தார்.
8 Oct 2021 8:26 PM IST