ஈரோடு

நெல் நாற்று நடவு பணி தீவிரம்

நெல் நாற்று நடவு பணி தீவிரம்

காலிங்கராயன் பாசன பகுதிகளில் நெல் நாற்று நடவு பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
6 Sept 2021 9:56 PM IST
ஈரோட்டில், கடந்த ஒரே மாதத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 6,817 பேர் மீது வழக்கு; ரூ.4¾ லட்சம் அபராதம் வசூல்

ஈரோட்டில், கடந்த ஒரே மாதத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 6,817 பேர் மீது வழக்கு; ரூ.4¾ லட்சம் அபராதம் வசூல்

ஈரோட்டில், கடந்த ஒரே மாதத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 6 ஆயிரத்து 817 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து ரூ.4¾ லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.
6 Sept 2021 3:08 AM IST
ஈரோடு மாவட்டத்தில் 104 பேருக்கு கொரோனா

ஈரோடு மாவட்டத்தில் 104 பேருக்கு கொரோனா

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 104 பேருக்கு கொரோனா ஏற்பட்டது.
6 Sept 2021 3:00 AM IST
இடி-மின்னலுடன் ஈரோட்டில் பலத்த மழை; ரோடுகளில் வெள்ளம் ஓடியது

இடி-மின்னலுடன் ஈரோட்டில் பலத்த மழை; ரோடுகளில் வெள்ளம் ஓடியது

ஈரோட்டில் நேற்று பெய்த பலத்த மழையில் ரோடுகளில் வெள்ளம் ஆறாக ஓடியது.
6 Sept 2021 2:49 AM IST
ஈரோடு மாவட்டத்தில் 219 இடங்களில் முகாம்: 21 ஆயிரத்து 850 பேருக்கு கோவேக்சின் தடுப்பூசி

ஈரோடு மாவட்டத்தில் 219 இடங்களில் முகாம்: 21 ஆயிரத்து 850 பேருக்கு கோவேக்சின் தடுப்பூசி

ஈரோடு மாவட்டத்தில் 219 இடங்களில் நடந்த முகாமில் 21 ஆயிரத்து 850 பேருக்கு கோவேக்சின் தடுப்பூசி போடப்பட்டது.
6 Sept 2021 2:45 AM IST
கோபி அருகே ரூ.13 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள நெல் சேமிப்பு குடோனை திறக்கவேண்டும்; விவசாயிகள் கோரிக்கை

கோபி அருகே ரூ.13 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள நெல் சேமிப்பு குடோனை திறக்கவேண்டும்; விவசாயிகள் கோரிக்கை

கோபி அருகே ரூ.13 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள நெல் சேமிப்பு குடோனை திறக்கவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
6 Sept 2021 2:40 AM IST
பஞ்சு மீதான நுழைவுவரி ரத்து காரணமாக துணிகள் விலை குறையும்; ஈரோடு வியாபாரிகள் கருத்து

பஞ்சு மீதான நுழைவுவரி ரத்து காரணமாக துணிகள் விலை குறையும்; ஈரோடு வியாபாரிகள் கருத்து

பஞ்சுக்கு நுழைவு வரி ரத்து செய்யப்படுவதால் துணிகள் விலை குறையும் என்று ஈரோடு வியாபாரிகள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
6 Sept 2021 2:35 AM IST
ஈரோடு மாவட்டத்தில் 13 ஆசிரியர்களுக்கு ‘டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது’; கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வழங்கினார்

ஈரோடு மாவட்டத்தில் 13 ஆசிரியர்களுக்கு ‘டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது’; கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வழங்கினார்

ஈரோடு மாவட்டத்தில் 13 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதினை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வழங்கினார்.
6 Sept 2021 2:26 AM IST
அந்தியூர் கால்நடை சந்தையில் கொங்கு காளை மாடு ஜோடி ரூ.1½ லட்சத்துக்கு விற்பனை

அந்தியூர் கால்நடை சந்தையில் கொங்கு காளை மாடு ஜோடி ரூ.1½ லட்சத்துக்கு விற்பனை

அந்தியூர் கால்நடை சந்தையில் கொங்கு காளை மாடு ஜோடி ரூ.1½ லட்சத்துக்கு விற்பனை ஆனது.
6 Sept 2021 2:17 AM IST
காரப்பள்ளம் சோதனை சாவடியில் வாகனத்தை வழிமறித்த ஒற்றை யானை

காரப்பள்ளம் சோதனை சாவடியில் வாகனத்தை வழிமறித்த ஒற்றை யானை

காரப்பள்ளம் சோதனை சாவடியில் வாகனத்தை வழிமறித்த ஒற்றை யானையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
6 Sept 2021 2:09 AM IST
கோபி அருகே நள்ளிரவில் பரபரப்பு சம்பவம் மில்லில் வேலை பார்த்த சிறுமி காரில் கடத்தல்; பாட்டி உள்பட 5 பேர் கைது

கோபி அருகே நள்ளிரவில் பரபரப்பு சம்பவம் மில்லில் வேலை பார்த்த சிறுமி காரில் கடத்தல்; பாட்டி உள்பட 5 பேர் கைது

கோபி அருகே மில்லில் வேலை பார்த்த சிறுமியை காரில் கடத்திய பாட்டி உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். ‘காவலன் செயலி’ மூலம் கிடைத்த தகவலால் கோபி போலீசார் 20 நிமிடத்தில் அதிரடி நடவடிக்கை எடுத்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
6 Sept 2021 2:04 AM IST
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 11 பேருக்கு நல்லாசிரியர் விருது

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 11 பேருக்கு நல்லாசிரியர் விருது

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 11 பேருக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட உள்ளது.
5 Sept 2021 3:31 AM IST