ஈரோடு

சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் கனகாம்பரம் கிலோ ரூ.465-க்கு ஏலம்
சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் கனகாம்பரம் கிலோ ரூ.465-க்கு ஏலம் போனது.
28 Aug 2021 2:29 AM IST
பவானி அருகே அரசு பள்ளி தலைமை ஆசிரியர் விஷம் குடித்து தற்கொலை; கடன் தொல்லையால் விபரீத முடிவு
பவானி அருகே கடன் தொல்லையால் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
28 Aug 2021 2:20 AM IST
ஈரோடு சூரம்பட்டி பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்
ஈரோடு சூரம்பட்டி பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
27 Aug 2021 3:17 AM IST
ஈரோடு அருகே உள்ள சோலாரில் பஸ் நிலையம் அமைக்கும் பணி தீவிரம்
ஈரோடு அருகே உள்ள சோலாரில் பஸ் நிலையம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
27 Aug 2021 3:12 AM IST
மின் வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.21 லட்சம் மோசடி; பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் சூப்பிரண்டிடம் புகார்
மின் வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.21 லட்சம் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு கொடுத்தனர்.
27 Aug 2021 3:07 AM IST
சத்தியமங்கலம் மார்க்கெட்டில் கனகாம்பரம் பூ கிலோ ரூ.550-க்கு ஏலம்
சத்தியமங்கலம் மார்க்கெட்டில் கனகாம்பரம் பூ கிலோ ரூ.550-க்கு ஏலம் போனது.
27 Aug 2021 3:01 AM IST
ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு 3 மூதாட்டிகள் பலி; புதிதாக 115 பேருக்கு தொற்று
ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு 3 மூதாட்டிகள் பலியாகி உள்ளனர். மேலும் புதிதாக 115 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.
27 Aug 2021 2:55 AM IST
ஈரோட்டில் ஆவின் கடை உரிமையாளர் மனைவியுடன் விஷம் குடித்து தற்கொலை; தொழில் நஷ்டத்தால் விபரீத முடிவு
ஈரோட்டில் ஆவின் உரிமையாளர் மனைவியுடன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தொழில் நஷ்டத்தால் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளனர்.
27 Aug 2021 2:48 AM IST
கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 100 அடியாக நீடிக்கிறது; விவசாயிகள் மகிழ்ச்சி
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக 100 அடியாக நீடிப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
27 Aug 2021 2:41 AM IST
சிறுமியின் ஆபாச வீடியோவை முகநூலில் வெளியிடுவேன் என மிரட்டிய வாலிபர்; போக்சோ சட்டத்தில் கைது
சிறுமியின் ஆபாச வீடியோவை முகநூலில் வெளியிடுவேன் என மிரட்டிய வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
27 Aug 2021 2:36 AM IST
தாளவாடியில் அரசு கலை கல்லூரி தொடங்கப்படும்; அமைச்சர் பொன்முடி அறிவிப்புக்கு, மலைக்கிராம மக்கள் நன்றி
தாளவாடியில் அரசு கலை கல்லூரி தொடங்கப்படும் என்ற அமைச்சர் பொன்முடி அறிவிப்புக்கு அந்த பகுதியை சேர்ந்த மலைக்கிராம மக்கள் நன்றி தெரிவித்து உள்ளனர்.
27 Aug 2021 2:26 AM IST
தாளவாடியில் இருந்து சத்தியமங்கலத்துக்கு கர்நாடக மாநிலம் புளிஞ்சூர் வழியாக செல்ல கொரோனா ‘நெகட்டிவ்’ சான்று கட்டாயம்; பொதுமக்கள் கடும் அவதி
தாளவாடியில் இருந்து சத்தியமங்கலத்துக்கு கர்நாடக மாநிலம் புளிஞ்சூர் வழியாக செல்ல கொரோனா ‘நெகட்டிவ்’ சான்றிதழ் கட்டாயம் கொண்டு வரவேண்டும் என்பதால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர்.
27 Aug 2021 2:18 AM IST









