ஈரோடு

ஈரோட்டில் சரக்கு வேன் மோதி மளிகை கடை உரிமையாளர் சாவு
ஈரோட்டில், சரக்கு வேன் மோதி மளிகை கடை உரிமையாளர் பரிதாபமாக இறந்தார்.
27 July 2021 4:24 AM IST
ஈரோடு மாவட்டத்தில் உள்ள படித்த வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்- கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தகவல்
ஈரோடு மாவட்டத்தில் உள்ள படித்த வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.
27 July 2021 4:11 AM IST
சத்தியமங்கலம் பகுதியில் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
சத்தியமங்கலம் பகுதியில் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
27 July 2021 4:11 AM IST
வாழ்வாதாரத்தை காக்கக்கோரி மேளதாளம், நாதஸ்வரம் இசைத்து நாட்டுப்புற கலைஞர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு
வாழ்வாதாரத்தை காக்கக்கோரி மேளதாளம், நாதஸ்வரம் இசைத்து நாட்டுப்புற கலைஞர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
27 July 2021 4:11 AM IST
பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதிக்கு மீன்பிடிக்க சென்ற தொழிலாளி மர்ம சாவு
பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதிக்கு மீன்பிடிக்க சென்ற தொழிலாளி மர்மமான முறையில் இறந்தார்.
27 July 2021 4:11 AM IST
அந்தியூர் அருகே தோட்டத்தில் குட்டிகளுடன் பிடிபட்ட கண்ணாடி விரியன் பாம்பு- வனப்பகுதியில் விடப்பட்டது
அந்தியூர் அருகே தோட்டத்தில் குட்டிகளுடன் பிடிபட்ட கண்ணாடி விரியன் பாம்பு- வனப்பகுதியில் விடப்பட்டது
27 July 2021 4:10 AM IST
குடிநீர் வசதி கேட்டு காலி குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு பெண்கள் வந்ததால் பரபரப்பு
குடிநீர் வசதி கேட்டு, காலி குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு பெண்கள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
27 July 2021 4:10 AM IST
பவானிசாகர் அணையில் இருந்து உபரிநீர் திறப்பு அதிகரிப்பு
பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றில் திறக்கப்படும் உபரிநீர் அதிகரிக்கப்பட்டுள்ளது.
27 July 2021 4:10 AM IST
சத்தியமங்கலம் மின் மயானத்தை ஆக்கிரமித்த முட்புதர்கள் அகற்றம்- தொலைபேசியில் வந்த புகாரை தொடர்ந்து கலெக்டர் கிருஷ்ணனுண்ணி அதிரடி நடவடிக்கை
சத்தியமங்கலம் மின் மயானத்தில் முட்புதர்கள் ஆக்கிரமித்து பரவி கிடந்தது. இதுகுறித்து செல்போனில் தெரிவித்த புகாரை தொடர்ந்து முட்புதர்களை அகற்ற மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி அதிரடி நடவடிக்கை எடுத்தார்.
26 July 2021 2:44 AM IST
கோபி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 7½ பவுன் நகை-பணம் கொள்ளை
கோபி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 7½ பவுன் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
26 July 2021 2:43 AM IST
அந்தியூரில் ஸ்கூட்டருக்குள் புகுந்த 5 அடி நீளமுள்ள பாம்பை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர்.
அந்தியூரில் ஸ்கூட்டருக்குள் புகுந்த 5 அடி நீளமுள்ள பாம்பு- தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர்
26 July 2021 2:43 AM IST
4-வது ஆண்டாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது- மதகுகள் வழியாக உபரிநீர் ெவளியேற்றம்
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 4-வது ஆண்டாக 100 அடியை எட்டியது. கீழ் மதகுகள் வழியாக உபரிநீர் ெவளியேற்றப்படுகிறது.
26 July 2021 2:43 AM IST









