ஈரோடு

சென்னிமலையில் வங்கி அதிகாரி மனைவி தற்கொலை செய்தது ஏன்?- செல்போன் உரையாடலில் பரபரப்பு தகவல்
சென்னிமலையில் வங்கி அதிகாரி மனைவி தற்கொலை செய்து ெகாண்டது ஏன்? என்பது குறித்து செல்போன் உரையாடலில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
12 Jun 2021 3:56 AM IST
ஈரோடு அரசு பெண்கள் பள்ளிக்கூட மாணவிகள் வாட்ஸ் அப் குழுவில் பகிரப்பட்ட ஆபாச படங்கள்- சைபர் கிரைம் போலீசார் விசாரணை
ஈரோடு அரசு பெண்கள் பள்ளிக்கூட மாணவிகள் வாட்ஸ் அப் குழுவில் ஆபாச படங்கள் பகிரப்பட்டதாக அளிக்கப்பட்ட புகார் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
12 Jun 2021 3:55 AM IST
அம்மாபேட்டையில் சிறுமிக்கு கட்டாய திருமணம் செய்துவைத்த தாய் போக்சோ சட்டத்தில் கைது- வாலிபர் சிறையில் அடைப்பு
அம்மாபேட்டையில் சிறுமிக்கு கட்டாய திருமணம் செய்து வைத்த தாய் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். வாலிபரும் சிறையில் அடைக்கப்பட்டார்.
12 Jun 2021 3:55 AM IST
பெருந்துறையில், வாகன ஓட்டிகளுக்கு அல்வா கொடுத்து காங்கிரஸ் கட்சியினர் நூதன போராட்டம்; பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நடந்தது
பெருந்துறையில், வாகன ஓட்டிகளுக்கு அல்வா கொடுத்து காங்கிரஸ் கட்சியினர் நூதன போராட்டம்; பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நடந்தது
12 Jun 2021 3:55 AM IST
மருத்துவ கழிவுகளை சாலைகள், நீர்நிலைகளில் கொட்டினால் கடும் நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை
மருத்துவ கழிவுகளை சாலைகள், நீர்நிலைகளில் கொட்டினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
11 Jun 2021 2:17 AM IST
பண்ணாரி வனப்பகுதியில் காட்டுத்தீ: மரம், செடி-கொடிகள் எரிந்து நாசம்
பண்ணாரி வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயால் மரம், செடி-கொடிகள் எரிந்து நாசம் ஆனது.
11 Jun 2021 2:01 AM IST
திம்பம் மலைப்பாதையில் திரும்ப முடியாமல் நடுரோட்டில் நின்ற லாரி போக்குவரத்து பாதிப்பு
திம்பம் மலைப்பாதையில் திரும்ப முடியாமல் நடுரோட்டில் லாரி நின்றது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
11 Jun 2021 1:53 AM IST
ஈரோடு மாவட்டத்தில் 80 சோதனைச்சாவடிகளில் தீவிர கண்காணிப்பு ஒரே மாதத்தில் 19,889 வாகனங்கள் பறிமுதல் போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் தகவல்
ஈரோடு மாவட்டத்தில், 80 சோதனைச்சாவடிகளில் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும், கடந்த ஒரே மாதத்தில் 19 ஆயிரத்து 889 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாகவும் போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் தெரிவித்துள்ளார்.
11 Jun 2021 1:46 AM IST
ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 1,390 பேருக்கு கொரோனா பெண் உள்பட 6 பேர் பலி
ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 1,390 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மேலும், பெண் உள்பட 6 பேர் பலியானார்கள்.
11 Jun 2021 1:38 AM IST
மொடக்குறிச்சி அருகே பாறைக்குழிக்குள் குப்பைகளை கொட்டிய லாரிகள் சிறைபிடிப்பு
மொடக்குறிச்சி அருகே பாறைக்குழிக்குள் குப்பைகளை கொட்டிய லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்தார்கள்.
11 Jun 2021 1:29 AM IST
நம்பியூர் அருகே 430 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல் தப்பி ஓடிய 4 பேருக்கு வலைவீச்சு
நம்பியூர் அருகே 430 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தப்பி ஓடிய 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
10 Jun 2021 9:25 PM IST
அந்தியூர் அருகே பரிதாபம் கார் கவிழ்ந்து அரசு அதிகாரி பலி நண்பர் படுகாயம்
அந்தியூர் அருகே கார் கவிழ்ந்த விபத்தில் அரசு அதிகாரி பலியானார். அவரது நண்பர் படுகாயம் அடைந்தார்.
10 Jun 2021 9:18 PM IST









