ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் குறையாத தொற்று பரவல்; வாலிபர் உள்பட 19 பேர் கொரோனாவுக்கு பலி- புதிதாக 1,646 பேருக்கு பாதிப்பு
ஈரோடு மாவட்டத்தில் வாலிபர் உள்பட 19 பேர் கொரோனாவுக்கு பலியானார்கள். மேலும், புதிதாக 1,646 பேருக்கு தொற்று உறுதியானது.
8 Jun 2021 4:07 AM IST
ஈரோடு மாநகர் பகுதியில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டும் பணி
ஈரோடு மாநகர் பகுதியில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டும் பணி தொடங்கியது.
8 Jun 2021 4:06 AM IST
கொரோனா சிகிச்சை மையங்களில் கூடுதல் வசதிகளை ஏற்படுத்த முதல்-அமைச்சருக்கு பரிந்துரை- அமைச்சர் சு.முத்துசாமி தகவல்
கொரோனா சிகிச்சை மையங்களில் கூடுதல் வசதிகளை ஏற்படுத்த முதல்-அமைச்சருக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளதாக அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்து உள்ளார்.
8 Jun 2021 4:06 AM IST
ஈரோடு மாநகராட்சியில் அறிகுறி உள்ளவர்களுக்கு வீடுகளுக்கே சென்று கொரோனா பரிசோதனை; 10 ஆட்டோக்களை ஏற்பாடு செய்து அதிகாரிகள் நடவடிக்கை
ஈரோடு மாநகராட்சியில் அறிகுறி உள்ளவர்களுக்கு வீடுகளுக்கு சென்று கொரோனா பரிசோதனை செய்யும் வகையில் 10 ஆட்டோக்களை மாநகராட்சி அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.
7 Jun 2021 4:58 AM IST
தட்டுப்பாடு காரணமாக தடுப்பூசி போடும் பணி தற்காலிகமாக நிறுத்தம்
ஈரோடு மாவட்டத்தில் தட்டுப்பாடு காரணமாக தடுப்பூசி போடும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
7 Jun 2021 2:48 AM IST
ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியான 95 பேரின் உடல்களை அடக்கம் செய்த த.மு.மு.க.வினர்
ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியான 95 பேரின் உடல்களை த.மு.மு.க.வினர் அடக்கம் செய்தனர்.
7 Jun 2021 2:39 AM IST
ஆசனூரில் ½ கி.மீ தூரம் ரோட்டில் நடந்து வந்த யானையால் பரபரப்பு; வாகனங்களை டிரைவர்கள் பின்னோக்கி இயக்கினர்
ஆசனூரில் ½ கி.மீ தூரம் ரோட்டில் யானை நடந்து வந்ததால் வாகனங்களை டிரைவர்கள் பின்னோக்கி இயக்கினர்.
7 Jun 2021 2:33 AM IST
காய்கறி, மளிகை கடைகள் திறக்க இன்று முதல் அனுமதி
காய்கறி மற்றும் மளிகை கடைகள் இன்று (திங்கட்கிழமை) முதல் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் சி.கதிரவன் தெரிவித்துள்ளார்
7 Jun 2021 2:28 AM IST
தொற்று பாதிப்பில் ஈரோடு மாவட்டம் 2-ம் இடம்: இளம்பெண் உள்பட 10 பேர் கொரோனாவுக்கு பலி
தொற்று பாதிப்பில் ஈரோடு மாவட்டம் 2-ம் இடத்தை பிடித்தது. மேலும் இளம்பெண் உள்பட 10 பேர் கொரோனாவுக்கு பலியானார்கள்.
7 Jun 2021 2:17 AM IST
கொரோனா பரவல் காரணமாக, கோபியில் 9 வீதிகள் தடுப்புகள் வைத்து அடைப்பு
கொரோனா பரவல் காரணமாக கோபியில் 9 வீதிகள் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டு உள்ளன.
7 Jun 2021 2:12 AM IST
ஈரோடு மாவட்டத்தில் ஊரடங்கை மீறியதாக 15 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல்; ரூ.62 லட்சம் அபராதம் விதித்து போலீசார் நடவடிக்கை
ஈரோடு மாவட்டத்தில் ஊரடங்கை மீறியதாக 15 ஆயிரம் வாகனங்களை பறிமுதல் செய்து, ரூ.62 லட்சம் அபராதம் விதித்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
7 Jun 2021 2:07 AM IST
10 நாட்களுக்கு முன்பு கணவர் இறந்த நிலையில் கொரோனாவால் மனைவியும் பலி; அந்தியூர் அருகே பரிதாபம்
அந்தியூர் அருகே கொரோனாவால் கணவர் இறந்த நிலையில் அவருடைய மனைவியும் கொரோனாவுக்கு பரிதாபமாக பலி ஆகி உள்ளார்.
7 Jun 2021 2:03 AM IST









