ஈரோடு

கொரோனா பரவல் அதிகரிப்பால், நம்பியூர் அருகே ஒழலக்கோவில் கிராமத்தில் தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு; அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு
கொரோனா பரவல் அதிகரிப்பால் நம்பியூர் அருகே உள்ள ஒழலக்கோவில் கிராமத்தில் தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதாக அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
7 Jun 2021 1:47 AM IST
வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி சட்ட நகல் எரிப்பு போராட்டம்
வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி சென்னிமலை அருகே பசுவபட்டியில் சட்ட நகல் எரிப்பு போராட்டம் நேற்று நடந்தது.
6 Jun 2021 2:54 AM IST
ஈரோடு மாநகர் பகுதியில் ஊரடங்கிலும் போக்குவரத்து நொிசல்
ஈரோடு மாநகர் பகுதியில் ஊரடங்கிலும் போக்குவரத்து நொிசல் ஏற்பட்டது.
6 Jun 2021 2:49 AM IST
ஈரோடு மாவட்டத்தில் ஊரடங்கை மீறியதாக 875 வாகனங்கள் பறிமுதல்
ஈரோடு மாவட்டத்தில் ஊரடங்கை மீறியதாக 875 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
6 Jun 2021 2:43 AM IST
ஈரோட்டில் 2 இடங்களில் செயல்பட்டு வந்த கொரோனா ‘ஸ்கிரீனிங்’ மையம் ஒரே இடத்துக்கு மாற்றம்
ஈரோட்டில் 2 இடங்களில் செயல்பட்ட வந்த கொரோனா ‘ஸ்கிரீனிங்’ மையம் ஒரே இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது.
6 Jun 2021 2:40 AM IST
ஈரோடு மாவட்டத்தில் 9 பெண்கள் உள்பட 24 பேர் கொரோனாவுக்கு பலி; புதிதாக 1,569 பேருக்கு தொற்று
ஈரோடு மாவட்டத்தில் 9 பெண்கள் உள்பட 24 பேர் கொரோனாவுக்கு பலியானார்கள். மேலும் புதிதாக 1,569 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
6 Jun 2021 2:34 AM IST
ஈரோடு மாவட்டத்தில், 2-வது நாளாக பல்வேறு இடங்களில் பலத்த மழை; புஞ்சைபுளியம்பட்டியில் குட்டைகள் நிரம்பின
ஈரோடு மாவட்டத்தில் 2-வது நாளாக நேற்று பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் புஞ்சைபுளியம்பட்டியில் உள்ள குட்டைகள் நிரம்பின.
6 Jun 2021 2:30 AM IST
ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திடீர் மாற்றம்; புதிய போலீஸ் சூப்பிரண்டாக வி.சசிமோகன் நியமனம்
ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதிய போலீஸ் சூப்பிரண்டாக வி.சசிமோகன் நியமிக்கப்பட்டுள்ளார்.
6 Jun 2021 2:26 AM IST
தாளவாடி அருகே நாயை கடித்து கொன்ற சிறுத்தை; பொதுமக்கள் அச்சம்
தாளவாடி அருகே நாயை சிறுத்தை கடித்து கொன்றதால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.
6 Jun 2021 2:21 AM IST
லாரி டிரைவர் பாதியிலேயே இறக்கிவிட்டு சென்றதால் சத்தியமங்கலத்தில் தவித்த கர்நாடக தொழிலாளர்கள்; தன்னார்வலர்கள் மீட்டு உணவு வழங்கினர்
லாரி டிரைவர் பாதியிலேயே இறக்கி விட்டு சென்றதால், சத்தியமங்கலத்தி்ல் தவித்த கர்நாடக மாநில தொழிலாளர்களை தன்னார்வலர்கள் மீட்டு உணவு வழங்கினர்.
6 Jun 2021 2:16 AM IST
புஞ்சைபுளியம்பட்டி அருகே சாராய ஊறல் வைத்திருந்த வாலிபர் கைது
புஞ்சைபுளியம்பட்டி அருகே சாராய ஊறல் வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
6 Jun 2021 2:08 AM IST
கோபி அருகே மின்சாரம் தாக்கி சிறுமி சாவு
கோபி அருகே மின்சாரம் தாக்கி சிறுமி பரிதாபமாக இறந்தாள்.
5 Jun 2021 3:07 AM IST









