ஈரோடு

சாலையை கடந்த யானைகள்
தாளவாடியில் இருந்து தலமலை செல்லும் வனச்சாலையை யானைகள் கூட்டமாக கடந்து சென்றன.
9 Jun 2021 8:39 PM IST
கொடுமுடி அருகே சினிமாவை மிஞ்சும் பரபரப்பு சம்பவம்: அதிகாரிகளிடம் சிக்கியதும் செம்மண் கடத்தல் லாரியை கவிழ்த்து தப்பிய டிரைவர்- போலீஸ் தீவிர விசாரணை
கொடுமுடி அருகே சினிமாவை மிஞ்சுவதுபோல், அதிகாரிகளிடம் சிக்கிக்கொண்டதும் செம்மண் கடத்தல் லாரியை கவிழ்த்து டிரைவர் ஒருவர் தப்பி ஓடிய பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.
9 Jun 2021 3:20 AM IST
ஈரோட்டில் ஊரடங்கை மீறி செயல்பட்ட 7 விசைத்தறி கூடங்களுக்கு சீல்- அதிகாரிகள் நடவடிக்கை
ஈரோட்டில் ஊரடங்கை மீறி செயல்பட்ட 7 விசைத்தறி கூடங்களுக்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
9 Jun 2021 3:19 AM IST
ஈரோட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து 3 அமைச்சர்கள் ஆய்வு
ஈரோட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து 3 அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.
9 Jun 2021 3:19 AM IST
ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 1,596 பேருக்கு கொரோனா- 5 பேர் பலி
ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 1,596 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மேலும், 5 பேர் பலியானார்கள்.
9 Jun 2021 3:19 AM IST
ஈரோடு மாவட்டத்தில் மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்
ஈரோடு மாவட்டத்தில் மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.
9 Jun 2021 3:19 AM IST
ஈரோடு மாவட்டம் நசியனூரில் இமயமலையில் ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் அபூர்வ பூ மலர்ந்தது- பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து செல்கிறார்கள்
நசியனூரில் இமயமலையில் ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் அபூர்வ வகை பூ மலர்ந்தது. இதை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து செல்கிறார்கள்.
8 Jun 2021 4:08 AM IST
ஈரோடு மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக சசிமோகன் பதவிஏற்பு
ஈரோடு மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக சசிமோகன் பதவி ஏற்றுக்கொண்டார்
8 Jun 2021 4:08 AM IST
பத்திர பதிவுக்கு அனுமதி அளித்தும் வெறிச்சோடிய சார்பதிவாளர் அலுவலகங்கள்
பத்திர பதிவுக்கு அனுமதி அளித்தும் சார்பதிவாளர் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
8 Jun 2021 4:08 AM IST
கோபி அருகே போலி டாக்டர் கைது- பெண் உள்பட 2 பேரிடம் விசாரணை
கோபி அருகே போலி டாக்டர் ஒருவர் கைது செய்யப்பட்டார். மேலும் பெண் உள்பட 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
8 Jun 2021 4:07 AM IST
ஈரோடு மாவட்டத்தில் மளிகை, காய்கறி கடைகள் திறப்பு
ஈரோடு மாவட்டத்தில் மளிகை, காய்கறி கடைகள் திறக்கப்பட்டன.
8 Jun 2021 4:07 AM IST
பவானிசாகர் அருகே லாரி கவிழ்ந்தது; 2 டன் தக்காளி நாசம்
பவானிசாகர் அருகே லாரி கவிழ்ந்ததில் 2 டன் தக்காளி நாசம் அடைந்தது.
8 Jun 2021 4:07 AM IST









