காஞ்சிபுரம்

குன்றத்தூர் அடுத்த நத்தம் பகுதியில் மணல் கடத்திய 2 பேர் கைது
குன்றத்தூர் அடுத்த நத்தம் பகுதியில் மணல் கடத்திய 2 பேரை கைது செய்து பொக்லைன் எந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது.
10 April 2022 7:07 PM IST
காஞ்சீபுரத்தில் 3 நாட்களாக எரியும் குப்பை கிடங்கு - மூச்சு திணறலால் பொதுமக்கள் அவதி
காஞ்சீபுரத்தில் குப்பை கிடங்கில் 3 நாட்களாக தீ எரிவதால் பொதுமக்கள் மூச்சு திணறலால் அவதிப்பட்டு வருகின்றனர்.
9 April 2022 10:57 PM IST
காஞ்சீபுரம் அருகே கொத்தனாரை கொன்று குட்டையில் உடல் வீச்சு - 2 பேர் கைது
காஞ்சீபுரம் அருகே கொத்தனாரை கொன்று குட்டையில் உடல் வீசியது தொடர்பான வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
9 April 2022 10:49 PM IST
பெண்ணிடம் மாமூல் கேட்டு மிரட்டல் - அ.தி.மு.க. பெண் நிர்வாகி கைது
தள்ளுவண்டி கடை வைத்திருந்த பெண்ணிடம் மாமூல் கேட்டு மிரட்டல் விடுத்த அ.தி.மு.க. பெண் நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.
9 April 2022 10:26 PM IST
கல்லூரி வகுப்பறையில் மது அருந்திய மாணவிகள் 5 பேரை இடைநீக்கம் செய்து கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை
காஞ்சீபுரம் அருகே கல்லூரி வகுப்பறையில் மாணவிகள் மது அருந்தும் காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையொட்டி 5 மாணவிகளை சஸ்பெண்ட் செய்து கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
8 April 2022 4:27 PM IST
காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
7 April 2022 7:20 PM IST
கலைஞர் எழுதுகோல் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு- காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் தகவல்
கலைஞர் எழுதுகோல் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என்று கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
7 April 2022 6:26 PM IST
பிளாஸ்டிக் ஒழிப்பு பிரசார வாகனத்தை தொடங்கி வைத்த காஞ்சீபுர மாவட்ட கலெக்டர்
பிளாஸ்டிக் ஒழிப்பு பிரசார வாகனத்தை மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி கொடியசைத்துத் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
7 April 2022 6:19 PM IST
குடிபோதையில் தாயிடம் தகராறு செய்ததால் அண்ணன் கழுத்தை அறுத்து கொன்ற சகோதரர்கள்
குடிபோதையில் தாயிடம் தகராறு செய்ததால் ஆத்திரமடைந்த சகோதரர்கள் அண்ணனை கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
7 April 2022 5:58 PM IST
குன்றத்தூர் அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை
குன்றத்தூர் அருகே திருமணமான 5 மாதத்தில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.
4 April 2022 9:02 PM IST
சிறப்பு தொழில்நெறி வழிகாட்டு பயிற்சி
சிறப்பு தொழில்நெறி வழிகாட்டு பயிற்சி கலெக்டர் ஆர்த்தி தலைமையில் நடந்தது.
4 April 2022 8:46 PM IST
82 ஆண்டுகளுக்கு பிறகு சீட்டணஞ்சேரி காளீஸ்வரர் கோவிலில் தேர் வெள்ளோட்டம்
உத்திரமேரூர் அடுத்த சீட்டணஞ்சேரியில் உள்ள காளீஸ்வரர் கோவிலில் 82 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த தேர் வெள்ளோட்ட திருவிழாவை அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன் மற்றும் சேகர்பாபு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
4 April 2022 8:42 PM IST









