காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 34 பேர் பாதிப்பு

காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 34 பேர் பாதிப்பு

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 34 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 72 ஆயிரத்து 692 -ஆக உயர்ந்துள்ளது.
28 Aug 2021 8:12 PM IST
காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் 24 மணி நேரமும் இலவச கொரோனா தடுப்பூசி; கலெக்டர் தகவல்

காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் 24 மணி நேரமும் இலவச கொரோனா தடுப்பூசி; கலெக்டர் தகவல்

காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் 24 மணி நேரமும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
28 Aug 2021 8:01 PM IST
கூடுவாஞ்சேரியில் கார் மோதி தொழிலாளி பலி

கூடுவாஞ்சேரியில் கார் மோதி தொழிலாளி பலி

சென்னை மண்ணடி அரண்மனைக்காரன் தெருவை சேர்ந்தவர் ராமதாஸ் (வயது 56). கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் கூடுவாஞ்சேரியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
28 Aug 2021 7:49 PM IST
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் வாலாஜாபாத் அரசு ஆஸ்பத்திரியில் ஆய்வு

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் வாலாஜாபாத் அரசு ஆஸ்பத்திரியில் ஆய்வு

வாலாஜாபாத் பேரூராட்சி பகுதியில் பஸ் நிலையம் அருகே அரசு ஆஸ்பத்திரி செயல்படுகிறது. இந்த ஆஸ்பத்திரிக்கு வாலாஜாபாத் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து வரும் பொதுமக்கள் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
28 Aug 2021 6:59 PM IST
சதிப்பழக்கத்தை குறிக்கும் வகையிலான 14, 15-ம் நூற்றாண்டை சேர்ந்த 2 கற்சிற்பங்கள் கண்டெடுப்பு

சதிப்பழக்கத்தை குறிக்கும் வகையிலான 14, 15-ம் நூற்றாண்டை சேர்ந்த 2 கற்சிற்பங்கள் கண்டெடுப்பு

வாலாஜாபாத் அருகே சதிப்பழக்கத்தை குறிக்கும் வகையிலான 14, 15-ம் நூற்றாண்டை சேர்ந்த 2 கற்சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
27 Aug 2021 5:32 AM IST
காஞ்சீபுரம் மாநகராட்சியில் சேர்க்கப்பட்ட ஊராட்சிகள்

காஞ்சீபுரம் மாநகராட்சியில் சேர்க்கப்பட்ட ஊராட்சிகள்

காஞ்சீபுரம் மாநகராட்சியில் சேர்க்கப்பட்ட ஊராட்சிகள் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
27 Aug 2021 5:29 AM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 33 பேர் பாதிப்பு

காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 33 பேர் பாதிப்பு

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 33 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 72 ஆயிரத்து 623 -ஆக உயர்ந்துள்ளது.
26 Aug 2021 6:45 PM IST
டாஸ்மாக் கடையில் 2 பேரை வெட்டிய வழக்கில் வாலிபர் கைது

டாஸ்மாக் கடையில் 2 பேரை வெட்டிய வழக்கில் வாலிபர் கைது

உத்திரமேரூர் மல்லியங்கரனை சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் கடந்த 17-ந்தேதி மர்ம நபர் ஒருவர், யுவராஜ் (வயது 28) மற்றும் சுந்தரமூர்த்தி (33) ஆகியோரை கத்தியால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
26 Aug 2021 4:45 PM IST
உத்திரமேரூர் அருகே குளத்து நீரில் நச்சுத்தன்மையா? சுகாதாரத்துறையினர் ஆய்வு

உத்திரமேரூர் அருகே குளத்து நீரில் நச்சுத்தன்மையா? சுகாதாரத்துறையினர் ஆய்வு

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது கட்டியாம்பந்தல் ஊராட்சி. இந்த ஊராட்சியில் பொது குளம் உள்ளது. இந்த குளத்தது நீரில் நச்சுத்தன்மை உள்ளதாக கிராம மக்கள் காஞ்சீபுரம் மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் மனு அளித்து இருந்தனர்.
26 Aug 2021 4:39 PM IST
பல்வேறு குற்ற வழக்குகளில் தேடப்பட்ட 2 ரவுடிகள் கைது

பல்வேறு குற்ற வழக்குகளில் தேடப்பட்ட 2 ரவுடிகள் கைது

காஞ்சீபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தேடப்பட்ட ரவுடிகள் மற்றும் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் எம்.சுதாகர் அறிவுறுத்தியுள்ளார்.
24 Aug 2021 11:57 AM IST
வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை திருட்டு

காஞ்சீபுரம் அருகே செவிலிமேடு வடிவேல் நகரில் அசோக்குமார் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர், திருவண்ணாமலையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.
24 Aug 2021 11:52 AM IST
வாலிபர் கொலை வழக்கில் விழுப்புரம் கோர்ட்டில் 2 பேர் சரண்

வாலிபர் கொலை வழக்கில் விழுப்புரம் கோர்ட்டில் 2 பேர் சரண்

காஞ்சீபுரம் வாலிபர் கொலை வழக்கில் விழுப்புரம் கோர்ட்டில் 2 பேர் சரண் அடைந்தனர்.
24 Aug 2021 11:46 AM IST