காஞ்சிபுரம்

மணிப்பூர் கவர்னராக பதவியேற்க உள்ள நிலையில் காஞ்சி சங்கராச்சாரியாரிடம் இல.கணேசன் ஆசி பெற்றார்

மணிப்பூர் கவர்னராக பதவியேற்க உள்ள நிலையில் காஞ்சி சங்கராச்சாரியாரிடம் இல.கணேசன் ஆசி பெற்றார்

பா.ஜ.க. மூத்த நிர்வாகியும், முன்னாள் தமிழக பா.ஜ.க. தலைவருமான இல.கணேசன், மணிப்பூர் மாநில கவர்னராக குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தால் நியமிக்கப்பட்டார்.
24 Aug 2021 11:32 AM IST
நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று திறப்பு; தியேட்டர்களில் தூய்மை பணி தீவிரம்

நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று திறப்பு; தியேட்டர்களில் தூய்மை பணி தீவிரம்

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை காரணமாக நீண்ட நாட்களாக சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டிருந்தது. இந்த நிலையில் இனறு (திங்கட்கிழமை) முதல் 50 சதவீத பார்வையாளர்களுடன் தியேட்டர்கள் செயல்படலாம் என தமிழக அரசு அறிவித்தது.
23 Aug 2021 12:35 PM IST
சோழிங்கநல்லூரில் லாரி திருடிய 2 பேர் கைது

சோழிங்கநல்லூரில் லாரி திருடிய 2 பேர் கைது

சோழிங்கநல்லூரில் லாரி திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
22 Aug 2021 7:41 PM IST
போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

போலீஸ் குடியிருப்புகளில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
21 Aug 2021 7:51 PM IST
காஞ்சீபுரத்தில் கோவில் குளத்தில் மிதக்கும் கல் கண்டெடுப்பு

காஞ்சீபுரத்தில் கோவில் குளத்தில் மிதக்கும் கல் கண்டெடுப்பு

காஞ்சீபுரத்தில் உள்ள கோவில் குளத்தில் இருந்து மிதக்கும் கல் கண்டெடுக்கப்பட்டது.
20 Aug 2021 7:21 PM IST
நில அபகரிப்பில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை - போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை

நில அபகரிப்பில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை - போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை

நில அபகரிப்பில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார். காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் நிருபர்களிடம் பேசும்போது கூறியதாவது:-
20 Aug 2021 6:51 PM IST
காஞ்சீபுரம் அருகே 15 டன் ரேஷன் அரிசி சிக்கியது

காஞ்சீபுரம் அருகே 15 டன் ரேஷன் அரிசி சிக்கியது

காஞ்சீபுரம் மாவட்டத்தில் 15 டன் ரேஷன் அரிசி சிக்கியது.
19 Aug 2021 5:58 PM IST
காஞ்சீபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி மாவட்ட திட்ட இயக்குனர் ஆய்வு

காஞ்சீபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி மாவட்ட திட்ட இயக்குனர் ஆய்வு

கரசங்கால் ஊராட்சியில் காஞ்சீபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதேவி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
19 Aug 2021 5:50 PM IST
உத்திரமேரூர் அருகே 16-ம் நூற்றாண்டை சேர்ந்த சூலக்கற்கள் கண்டெடுப்பு

உத்திரமேரூர் அருகே 16-ம் நூற்றாண்டை சேர்ந்த சூலக்கற்கள் கண்டெடுப்பு

உத்திரமேரூர் அருகே 16-ம் நூற்றாண்டை சேர்ந்த வாமனக்கல் மற்றும் சூலக்கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
18 Aug 2021 1:38 PM IST
சிறுமிக்கு பாலியல் தொல்லை போக்சோ சட்டத்தில் முதியவர் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை போக்சோ சட்டத்தில் முதியவர் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை போக்சோ சட்டத்தில் முதியவர் கைது.
18 Aug 2021 1:34 PM IST
மருத்துவ மாணவி ஓட்டிய கார் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார்சைக்கிள்கள் மீது மோதியது சிறுமி உள்பட 5 பேர் காயம்

மருத்துவ மாணவி ஓட்டிய கார் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார்சைக்கிள்கள் மீது மோதியது சிறுமி உள்பட 5 பேர் காயம்

குன்றத்தூர் அருகே மருத்துவக்கல்லூரி மாணவி அதிவேகமாக ஓட்டி சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மோட்டார்சைக்கிள்கள் மீது மோதியது. இதில் சிறுமி உள்பட 5 பேர் காயமடைந்தனர்.
17 Aug 2021 1:19 PM IST
மணிமங்கலம் ஊராட்சியில் இருளர் இன மக்களுக்கு 100 நாள் வேலை பணிக்கான அட்டை

மணிமங்கலம் ஊராட்சியில் இருளர் இன மக்களுக்கு 100 நாள் வேலை பணிக்கான அட்டை

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த மணிமங்கலம் ஊராட்சியில் உள்ள இந்திரா நகரில் 70-க்கும் மேற்பட்ட இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர்.
17 Aug 2021 1:14 PM IST