காஞ்சிபுரம்

ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு மூடப்பட்ட வல்லக்கோட்டை முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்; முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்

ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு மூடப்பட்ட வல்லக்கோட்டை முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்; முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்

ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு முன்னெச்சரிக்கையாக மூடப்பட்ட வல்லக்கோட்டை முருகன் கோவிலில் முககவசம் அணியாமல் குவிந்த பக்தர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
3 Aug 2021 11:17 AM IST
காஞ்சீபுரம் பஸ் நிலையத்தில் பொதுமக்களுக்கு முககவசம் வழங்கி விழிப்புணர்வு; கலெக்டர் பங்கேற்பு

காஞ்சீபுரம் பஸ் நிலையத்தில் பொதுமக்களுக்கு முககவசம் வழங்கி விழிப்புணர்வு; கலெக்டர் பங்கேற்பு

கொரோனா பெருந்தொற்றுப் பரவலை தவிர்க்கும் நோக்கில் காஞ்சீபுரம் பஸ் நிலையத்தில் கலெக்டர் பொதுமக்களுக்கு முககவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
3 Aug 2021 10:43 AM IST
காஞ்சீபுரம் காமாட்சியம்மன் கோவிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு இன்றும், நாளையும் தடை

காஞ்சீபுரம் காமாட்சியம்மன் கோவிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு இன்றும், நாளையும் தடை

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
2 Aug 2021 11:22 AM IST
குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆய்வு

குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆய்வு

காஞ்சீபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனராக புதிதாக பொறுப்பேற்றுள்ள ஸ்ரீதேவி குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் ஜல் ஜீவன் மிஷன் திட்ட பணிகள், அங்கன்வாடி மையம், நுண்ணுயிர் உரம் தயாரித்தல், திறந்தவெளி கிணறு அமைக்கும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
1 Aug 2021 10:51 AM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஒரு மாதத்தில் ரூ.1 கோடியே 18 லட்சம் பொருட்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு: போலீஸ் சூப்பிரண்டு

காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஒரு மாதத்தில் ரூ.1 கோடியே 18 லட்சம் பொருட்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு: போலீஸ் சூப்பிரண்டு

காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஒரு மாதத்தில் ரூ.1 கோடியே 18 லட்சம் பொருட்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் தெரிவித்துள்ளார்.
1 Aug 2021 10:44 AM IST
காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே தி.மு.க. பிரமுகர் அடித்துக்கொலை

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே தி.மு.க. பிரமுகர் அடித்துக்கொலை

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம் மதூர் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம் (வயது 56). முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர். மேலும் உத்திரமேரூர் கிழக்கு ஒன்றிய விவசாயிகள் அணி தி.மு.க. துணை அமைப்பாளராகவும் பதவி வகித்து வந்தார்.
1 Aug 2021 9:08 AM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 43 பேர் பாதிப்பு

காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 43 பேர் பாதிப்பு

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 43 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
31 July 2021 10:33 AM IST
காஞ்சீபுரத்தில் குடும்பத் தகராறில் ஆட்டோ டிரைவரை சரமாரியாக வெட்டிக்கொன்ற மனைவி

காஞ்சீபுரத்தில் குடும்பத் தகராறில் ஆட்டோ டிரைவரை சரமாரியாக வெட்டிக்கொன்ற மனைவி

குடும்பத்தகராறில் ஆட்டோ டிரைவரை சரமாரியாக வெட்டிக்கொன்ற மனைவி, போலீசில் சரண் அடைந்தார்.
31 July 2021 10:28 AM IST
கல்பாக்கம் அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை

கல்பாக்கம் அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை

கல்பாக்கம் அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
30 July 2021 10:56 AM IST
படப்பை அருகே லாரி கவிழ்ந்து விபத்து போக்குவரத்து பாதிப்பு

படப்பை அருகே லாரி கவிழ்ந்து விபத்து போக்குவரத்து பாதிப்பு

படப்பை அருகே லாரி கவிழ்ந்து விபத்து போக்குவரத்து பாதிப்பு.
30 July 2021 10:53 AM IST
வாலாஜாபாத் அருகே ரேஷன் அரிசி கடத்தியவர் கைது

வாலாஜாபாத் அருகே ரேஷன் அரிசி கடத்தியவர் கைது

வாலாஜாபாத் அருகே ரேஷன் அரிசி கடத்தியவர் கைது.
30 July 2021 10:48 AM IST
கொன்று புதைக்கப்பட்ட ஓவிய ஆசிரியரின் உடல் தோண்டி எடுப்பு கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கொன்றதாக மனைவி வாக்குமூலம்

கொன்று புதைக்கப்பட்ட ஓவிய ஆசிரியரின் உடல் தோண்டி எடுப்பு கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கொன்றதாக மனைவி வாக்குமூலம்

சுங்குவார்சத்திரம் அருகே கொன்று புதைக்கப்பட்ட ஓவிய ஆசிரியரின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கொன்று புதைத்ததாக அவரது மனைவி வாக்குமூலம் அளித்தார்.
29 July 2021 10:14 AM IST