காஞ்சிபுரம்

காஞ்சீபுரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்க முகாம்

காஞ்சீபுரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்க முகாம்

காஞ்சீபுரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்க முகாம் 19-ந்தேதி நடக்கிறது.
14 Aug 2023 3:03 PM IST
காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகத்தில் ஆதிதிராவிடர் நலக்குழு கூட்டம்

காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகத்தில் ஆதிதிராவிடர் நலக்குழு கூட்டம்

ஆதிதிராவிடர் நலக்குழு கூட்டம் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடந்தது.
14 Aug 2023 2:36 PM IST
சுதந்திர தின அமுத பெருவிழாவை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா

சுதந்திர தின அமுத பெருவிழாவை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா

சுதந்திர தின அமுத பெருவிழாவை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி வைப்பூர் ஊராட்சி மன்ற தலைவர் சுமதி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
13 Aug 2023 4:04 PM IST
பேரம்பாக்கம் அருகே மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் பலி

பேரம்பாக்கம் அருகே மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் பலி

பேரம்பாக்கம் அருகே கோவில் விழாவில் டிஜிட்டல் பேனர் வைக்கும்போது மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் பலியானார்.
13 Aug 2023 3:48 PM IST
மாங்காடு அருகே லாரி-மோட்டார் சைக்கிள் மோதல்; தனியார் நிறுவன ஊழியர் பலி

மாங்காடு அருகே லாரி-மோட்டார் சைக்கிள் மோதல்; தனியார் நிறுவன ஊழியர் பலி

மாங்காடு அருகே லாரி-மோட்டார் சைக்கிள் மோதலில் தனியார் நிறுவன ஊழியர் பரிதாபமாக இறந்து போனார்.
13 Aug 2023 3:22 PM IST
காஞ்சீபுரம் சரகத்தில் 8 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் - டி.ஐ.ஜி. உத்தரவு

காஞ்சீபுரம் சரகத்தில் 8 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் - டி.ஐ.ஜி. உத்தரவு

காஞ்சீபுரம் சரகத்திற்கு உட்பட்ட காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 8 போலீஸ் இன்ஸ்பெக்டர்களை டி.ஐ.ஜி. பொன்னி பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
13 Aug 2023 3:16 PM IST
காஞ்சீபுரம் வட்ட சட்ட பணிகள் குழு சார்பில் லோக் அதாலத்தில் 155 வழக்குகளுக்கு தீர்வு

காஞ்சீபுரம் வட்ட சட்ட பணிகள் குழு சார்பில் லோக் அதாலத்தில் 155 வழக்குகளுக்கு தீர்வு

காஞ்சீபுரம் வட்ட சட்ட பணிகள் குழு சார்பில் லோக் அதாலத்தில் 155 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
13 Aug 2023 2:35 PM IST
பயன்பாட்டில் இல்லாத ஆழ்குழாய் கிணறுகளை கணக்கெடுத்து பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் - காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தல்

பயன்பாட்டில் இல்லாத ஆழ்குழாய் கிணறுகளை கணக்கெடுத்து பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் - காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தல்

பயன்பாட்டில் இல்லாத ஆழ்குழாய் கிணறுகளை கணக்கெடுத்து பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.
13 Aug 2023 2:30 PM IST
பாலாறு பாலத்தில் தார் சாலை அமைக்கும் பணியால் போக்குவரத்து பாதிப்பு

பாலாறு பாலத்தில் தார் சாலை அமைக்கும் பணியால் போக்குவரத்து பாதிப்பு

பாலாறு பாலத்தில் தார் சாலை அமைக்கும் பணியால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
12 Aug 2023 3:27 PM IST
சுங்குவார்சத்திரம் அருகே தி.மு.க. நிர்வாகி கொலை வழக்கில் 3 பேர் கைது

சுங்குவார்சத்திரம் அருகே தி.மு.க. நிர்வாகி கொலை வழக்கில் 3 பேர் கைது

சுங்குவார்சத்திரம் அருகே தி.மு.க. நிர்வாகி கொலை வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
12 Aug 2023 3:22 PM IST
போரூர்  அருகே  7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; மத்திய அரசு ஊழியர் கைது

போரூர் அருகே 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; மத்திய அரசு ஊழியர் கைது

போரூர் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மத்திய அரசு ஊழியரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
11 Aug 2023 4:11 PM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் பொது வினியோக குறைதீர் கூட்டம்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் பொது வினியோக குறைதீர் கூட்டம்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் பொது வினியோக குறைதீர் கூட்டம் நாளை நடைபெற உள்ளது.
11 Aug 2023 3:48 PM IST