காஞ்சிபுரம்

காஞ்சீபுரத்தில் மாதிரி வாக்குப்பதிவு மையம் கலெக்டர் திறந்து வைத்தார்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு துறைகளின் மூலம் தேர்தல் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
11 March 2021 12:16 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 48 பேர் பாதிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 48 பேர் பாதிக்கப்பட்டனர்.
10 March 2021 10:41 AM IST
திருப்புட்குழி விஜயராகவ பெருமாள் கோவில் கருட சேவை
திருப்புட்குழி விஜயராகவ பெருமாள் கோவில் கருட சேவை பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது.
10 March 2021 10:37 AM IST
இலவச மடிக்கணினி கேட்டு அரசு பள்ளியில் மாணவிகள் முற்றுகை போராட்டம்
தமிழக அரசின் சார்பில் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது.
9 March 2021 11:42 AM IST
மகளிர் தினத்தை முன்னிட்டு இளஞ்சிவப்பு நிறத்தில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி மையம்
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ந்தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றது.
9 March 2021 11:31 AM IST
வீட்டை அபகரிக்க முடியாததால் ஆத்திரம்: மூதாட்டி தலையில் கிரைண்டர் கல்லை போட்டு கொலை
குன்றத்தூர் அருகே வீட்டை அபகரிக்க முடியாத ஆத்திரத்தில், மூதாட்டி தலையில் கிரைண்டர் கல்லை போட்டு கொலை செய்தவர் போலீசில் சரணடைந்தார்.
9 March 2021 11:21 AM IST
தனியார் நிறுவன ஊழியர் கொலை வழக்கில் 7 பேர் கைது; பரபரப்பு தகவல்கள்
படப்பை அருகே தனியார் நிறுவன ஊழியர் கொலை வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது.
8 March 2021 11:37 AM IST
காஞ்சீபுரம் அருகே பறக்கும் படையினர் சோதனையில் ரூ.2 லட்சத்து 31 ஆயிரம் சிக்கியது
காஞ்சீபுரம் அருகே பறக்கும் படையினர் சோதனையில் ரூ.2 லட்சத்து 31 ஆயிரம் சிக்கியது.
8 March 2021 8:06 AM IST
தேர்தல் பணிக்கு செல்லும் அலுவலர்களுக்கு தடுப்பூசி
தமிழக தேர்தல் ஆணையம் வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் அனைத்து நிலை அலுவலர்களுக்கும் கொரோனா தடுப்பூசி கட்டாயம் செலுத்தப்பட வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.
7 March 2021 9:14 AM IST
போலி மதுபான தொழிற்சாலையில் ரூ.14 லட்சம் கள்ளநோட்டுகள் சிக்கியது; பெண் உள்பட 2 பேர் கைது
காஞ்சீபுரம் அருகே போலி மதுபான தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட ரூ.14 லட்சம் மதிப்பிலான கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக பெண் உள்பட 2 பேரை கைது செய்தனர்.
7 March 2021 9:00 AM IST
சுங்குவார்சத்திரம் அருகே ஷேர் ஆட்டோக்கள் மோதல்; தாய்-மகள் சாவு
சுங்குவார்சத்திரம் அருகே ஷேர் ஆட்டோக்கள் மோதிய விபத்தில் தாய், மகள் பரிதாபமாக இறந்தனர்.
6 March 2021 9:37 AM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் 93 பேரின் துப்பாக்கிகள் போலீசாரிடம் ஒப்படைப்பு
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றது.
4 March 2021 10:56 AM IST









