காஞ்சிபுரம்

காஞ்சீபுரம், செங்கல்பட்டில் திட்டமிடும் குழு உறுப்பினர் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியீடு
காஞ்சீபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் 2023-ம் ஆண்டு நடைபெறவுள்ள மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்களுக்கான தேர்தலுக்கு, வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட கலெக்டர்கள் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலர்களின் முன்னிலையில் வெளியிட்டனர்.
3 May 2023 3:11 PM IST
கோவூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்
காஞ்சீபுரம் மாவட்டம் கோவூர் ஊராட்சியில் கொட்டும் மழையிலும் நடந்த கிராம சபை கூட்டத்தை அமைச்சர் பங்கேற்று நடத்தினார்.
2 May 2023 3:39 PM IST
காஞ்சீபுரத்தில் குட்கா பொருட்கள் விற்ற 2 பேர் கைது
காஞ்சீபுரத்தில் குட்கா பொருட்கள் விற்ற 2 பேர் கைது செய்தனர்.
2 May 2023 3:05 PM IST
பிறந்தநாளில் பாலாற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி
பிறந்தநாளில் பாலாற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.
2 May 2023 2:51 PM IST
குன்றத்தூரில் ரூ.1 கோடி குட்கா பொருட்கள் பறிமுதல்
குன்றத்தூரில் 7 வாகனங்களில் எடுத்து வந்த ரூ.1 கோடி மதிப்புள்ள 22 டன் குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், தப்பியோடியவர்களை பிடிக்க 5 தனிப்படைகள் தீவிரமாக தேடிவருகின்றனர்.
2 May 2023 2:34 PM IST
குன்றத்தூர் திருநாகேஸ்வரர் கோவில் தேரோட்டம்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள குன்றத்தூரில் திருநாகேஸ்வரர் கோவில் தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் உட்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
2 May 2023 2:21 PM IST
காஞ்சீபுரம் அருகே ஆம்னி பஸ் மோதி லாரி டிரைவர் பலி
காஞ்சீபுரம் அருகே ஆம்னி பஸ் மோதி லாரி டிரைவர் உயிரிழந்தார்.
1 May 2023 3:38 PM IST
குன்றத்தூர் அருகே கண்ணாடி ஏற்றி வந்த லாரி கவிழ்ந்ததால் வாகன ஓட்டிகள் அவதி
குன்றத்தூர் அருகே கண்ணாடி ஏற்றி வந்த லாரி கவிழ்ந்ததால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
1 May 2023 11:32 AM IST
காஞ்சீபுரத்தில் தண்ணீர் பந்தல் திறப்பு
காஞ்சீபுரம் மாவட்ட இளைஞர்- இளம்பெண்கள் பாசறை ஏற்பாட்டின் பேரில், காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவில் அருகே தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.
30 April 2023 4:43 PM IST
பாரம்பரிய நடவாவி திருவிழா
நடவாவி கிணற்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் பாரம்பரிய நடவாவி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
30 April 2023 4:24 PM IST
உள்ளாவூர் ஊராட்சியில் மூலிகைச்செடிகள் நாற்றங்கால் பண்ணை
உள்ளாவூர் ஊராட்சியில் மூலிகைச்செடிகள் நாற்றங்கால் பண்ணையை கலெக்டர் திறந்துவைத்தார்.
30 April 2023 3:53 PM IST
காஞ்சீபுரத்தில் அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலம் மீட்பு
காஞ்சீபுரத்தில் அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலம் மீட்கப்பட்டது.
29 April 2023 2:50 PM IST









