காஞ்சிபுரம்

காதலியின் கழுத்தை இறுக்கி கொலை செய்த வழக்கில் வாலிபர் கைது

காதலியின் கழுத்தை இறுக்கி கொலை செய்த வழக்கில் வாலிபர் கைது

காதலியின் கழுத்தை இறுக்கி கொலை செய்த வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
29 April 2023 2:41 PM IST
தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு பரிசு

தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு பரிசு

விளையாட்டு போட்டிகளின் இறுதிச்சுற்றில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா காஞ்சீபுரம் பேரறிஞர் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.
28 April 2023 4:16 PM IST
குன்றத்தூர் முருகன் கோவிலில் நடந்த திருமணத்தில் கூட்டத்தை கட்டுப்படுத்த தனியார் பவுன்சர்கள்

குன்றத்தூர் முருகன் கோவிலில் நடந்த திருமணத்தில் கூட்டத்தை கட்டுப்படுத்த தனியார் பவுன்சர்கள்

குன்றத்தூர் முருகன் கோவிலில் நடந்த திருமணத்தில் கூட்டத்தை கட்டுப்படுத்த தனியார் பவுன்சர்களை கோவில் நிர்வாகம் நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
28 April 2023 2:44 PM IST
ஆசனூர் அருகே சாலையை கடக்கும் யானைகளை தொந்தரவு செய்தால்  கடும் நடவடிக்கை;வாகன ஓட்டிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை

ஆசனூர் அருகே சாலையை கடக்கும் யானைகளை தொந்தரவு செய்தால் கடும் நடவடிக்கை;வாகன ஓட்டிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை

ஆசனூர் அருகே சாலையை கடக்கும் யானைகளை தொந்தரவு செய்யும் வாகன ஓட்டிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
28 April 2023 2:51 AM IST
அரசு குழந்தைகள் காப்பகத்தில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆய்வு

அரசு குழந்தைகள் காப்பகத்தில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆய்வு

அரசு குழந்தைகள் காப்பகத்தில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆய்வு மேற்கொண்டார்.
27 April 2023 3:08 PM IST
காஞ்சீபுரம் துணை மின்நிலையத்தில் நாளை மின்தடை

காஞ்சீபுரம் துணை மின்நிலையத்தில் நாளை மின்தடை

காஞ்சீபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
27 April 2023 2:32 PM IST
காதலியின் கழுத்தை இறுக்கி கொலை செய்த காதலன்

காதலியின் கழுத்தை இறுக்கி கொலை செய்த காதலன்

காதலியின் கழுத்தை இறுக்கி கொலை செய்ததாக காதலனை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
27 April 2023 1:49 PM IST
குட்டையில் மூழ்கி வாலிபர் சாவு

குட்டையில் மூழ்கி வாலிபர் சாவு

குட்டையில் மூழ்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
27 April 2023 12:59 PM IST
வாலாஜாபாத் அருகே ரூ.25 லட்சத்தில் குளம் சீரமைப்பு

வாலாஜாபாத் அருகே ரூ.25 லட்சத்தில் குளம் சீரமைப்பு

வாலாஜாபாத் அருகே ரூ.25 லட்சத்தில் குளம் சீரமைக்கப்பட்டது.
27 April 2023 12:55 PM IST
குடும்பத்தகராறு காரணமாக விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் வெட்டிக்கொலை

குடும்பத்தகராறு காரணமாக விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் வெட்டிக்கொலை

குடும்பத்தகராறு காரணமாக விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அண்ணன் மகன்கள் கோர்ட்டில் ஆஜரானார்கள்.
26 April 2023 4:15 AM IST
மாங்காடு காமாட்சி அம்மன் கோவில் உண்டியலில் காணிக்கையாக ரூ.44½ லட்சம் வசூல்

மாங்காடு காமாட்சி அம்மன் கோவில் உண்டியலில் காணிக்கையாக ரூ.44½ லட்சம் வசூல்

மாங்காடு காமாட்சி அம்மன் கோவில் உண்டியலில் பக்தர்கள் செலுத்தி ரூ.44½ லட்சம் காணிக்கையாக வசூலிக்கப்பட்டது.
25 April 2023 3:21 PM IST
ஒரகடம் அருகே சிறுவன் உள்பட 2 பேரை கடத்தி பணம் கேட்டு மிரட்டல் - 4 பேரை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்

ஒரகடம் அருகே சிறுவன் உள்பட 2 பேரை கடத்தி பணம் கேட்டு மிரட்டல் - 4 பேரை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்

ஒரகடம் அருகே சிறுவன் உள்பட 2 பேரை கடத்தி பணம் கேட்டு மிரட்டிய 4 பேரை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
25 April 2023 3:14 PM IST