காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் பங்குனி உத்திர திருக்கல்யாணம்
காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் பங்குனி உத்திர திருக்கல்யாணம் விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
6 April 2023 2:40 PM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் 2 ஊராட்சி மன்ற தலைவர்களின் அதிகாரங்கள் பறிப்பு - கலெக்டர் நடவடிக்கை
காஞ்சீபுரம் மாவட்டத்தில் 2 ஊராட்சி மன்ற தலைவர்களின் அதிகாரங்களை பறித்து கலெக்டர் ஆர்த்தி நடவடிக்கை மேற்கொண்டார்.
5 April 2023 2:35 PM IST
ரூ.24¼ கோடி மோசடி வழக்கில் 2 போலீசார் பணியிடை நீக்கம்
ரூ.24¼ கோடி மோசடி வழக்கில் 2 போலீசார், பள்ளி ஆய்வக உதவியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
5 April 2023 2:22 PM IST
திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் கிரிவல பாதையில் கழிவறை வசதி செய்து தர வேண்டும் - பக்தர்கள் கோரிக்கை
திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் கிரிவல பாதையில் கழிவறை வசதி செய்து தர வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
5 April 2023 2:16 PM IST
காஞ்சீபுரத்தில் தொழிலாளி தற்கொலை
காஞ்சீபுரத்தில் தொழிலாளி உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்துக்கொண்டார்.
5 April 2023 2:11 PM IST
புதிய வழி தடத்தில் போக்குவரத்து தொடக்க விழா எம்.எல்.ஏ. ஓட்டிய பஸ் சாலையோர பள்ளத்தில் சரிந்தது
காஞ்சீபுரம் அடுத்த கீழ்கதிர்பூர் பகுதியில் புதிய வழி தடத்தில் போக்குவரத்து தொடக்க விழா எம்.எல்.ஏ. ஓட்டிய பஸ் சாலையோர பள்ளத்தில் சரிந்து நின்றதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
4 April 2023 3:50 PM IST
காஞ்சீபுரத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
காஞ்சீபுரம் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பயனாளிகளுக்கு ரூ.10 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வழங்கினார்.
4 April 2023 2:56 PM IST
பூந்தமல்லியில் வரதராஜ பெருமாள் கோவிலில் கருட சேவை
பூந்தமல்லியில் வரதராஜ பெருமாள் கோவிலில் கருட சேவையுடன், கோபுர தரிசனமும், திருவீதி உலாவும் நடைபெற்றது.
3 April 2023 2:36 PM IST
வாலாஜாபாத்தில் வாலிபர் குத்திக்கொலை
வாலாஜாபாத்தில் வாலிபர் குத்திக்கொலை செய்யப்பட்டார்.
3 April 2023 2:15 PM IST
வாலாஜாபாத்தில் குடிசை தீப்பிடித்து தொழிலாளி சாவு
வாலாஜாபாத்தில் குடிசை தீப்பிடித்து தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
3 April 2023 2:05 PM IST
பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 250-வது நாளாக போராட்டம்
பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 250-வது நாளாக போராட்டம் நடந்தது.
3 April 2023 2:00 PM IST
காஞ்சீபுரத்தில் கூடுதல் லாபம் தருவதாக ரூ.22 கோடி பணமோசடி; 2 போலீசார் குடும்பத்தினருடன் கைது
காஞ்சீபுரத்தில் போலீசார் மற்றும் பொதுமக்களிடம் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்ற ஆசை வார்த்தை கூறி மோசடியில் ஈடுபட்ட 2 போலீசார் குடும்பத்தினருடன் கைது செய்யப்பட்டனர்.
3 April 2023 11:50 AM IST









