கள்ளக்குறிச்சி



போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 22 பேர் கைது

போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 22 பேர் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 22 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 295 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது
16 May 2023 12:15 AM IST
சொத்து தகராறில் வாலிபர் அடித்துக்கொலை

சொத்து தகராறில் வாலிபர் அடித்துக்கொலை

உளுந்தூர்பேட்டை அருகே சொத்து தகராறில் வாலிபரை அடித்து கொலை செய்த அண்ணனை போலீசார் கைது செய்தனர்
16 May 2023 12:15 AM IST
பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் நலத்திட்ட உதவி

பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் நலத்திட்ட உதவி

கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஷ்ரவன் குமார் வழங்கினார்
16 May 2023 12:15 AM IST
மணிமுக்தா அணையில் மீன் பிடி திருவிழா

மணிமுக்தா அணையில் மீன் பிடி திருவிழா

கள்ளக்குறிச்சி மணிமுக்தா அணையில் மீன் பிடி திருவிழா நடைபெற்றது. இதில் 20 டன் மீன்களை பொதுமக்கள் பிடித்து அள்ளிச்சென்றனர்.
15 May 2023 12:15 AM IST
பிளஸ்-2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள்  துணைத்தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்

பிளஸ்-2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் துணைத்தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் துணைத்தேர்வு எழுத வருகிற 17-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
15 May 2023 12:15 AM IST
சாராயம் விற்றவர் கைது

சாராயம் விற்றவர் கைது

சங்கராபுரம் அருகே சாராயம் விற்றவர் கைது செய்யப்பட்டார்.
15 May 2023 12:15 AM IST
லாட்டரி சீட்டு விற்றவர் கைது

லாட்டரி சீட்டு விற்றவர் கைது

உளுந்தூர்பேட்டையில் லாட்டரி சீட்டு விற்றவர் கைது செய்யப்பட்டார்.
15 May 2023 12:15 AM IST
மதுபாட்டில்கள் விற்ற 2 பேர் சிக்கினர்

மதுபாட்டில்கள் விற்ற 2 பேர் சிக்கினர்

பகண்டை கூட்டுரோடு அருகே மதுபாட்டில்கள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
15 May 2023 12:15 AM IST
வி.சி.க. கொடிக்கம்பத்தை அ கற்ற கூறிய பெண் தாசில்தாருக்கு கொலை மிரட்டல்

வி.சி.க. கொடிக்கம்பத்தை அ கற்ற கூறிய பெண் தாசில்தாருக்கு கொலை மிரட்டல்

சின்னசேலம் அருகே அனுமதியின்றி அமைக்கப்பட்ட கொடிக்கம்பத்தை அகற்ற கூறிய பெண் தாசில்தாருக்கு கொலை மிரட்டல் விடுத்த வி.சி.க. மாவட்ட செயலாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
15 May 2023 12:15 AM IST
கஞ்சா விற்ற 8 பேர் கைது

கஞ்சா விற்ற 8 பேர் கைது

கஞ்சா விற்ற 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
15 May 2023 12:15 AM IST
ஏரியில் மூழ்கி மீனவர் பலி

ஏரியில் மூழ்கி மீனவர் பலி

சின்னசேலத்தில் ஏரியில் மூழ்கி மீனவர் பரிதாபமாக இறந்தார்.
15 May 2023 12:15 AM IST
சிறுமியை கடத்திய வாலிபர்  கைது

சிறுமியை கடத்திய வாலிபர் கைது

சிறுமியை கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
15 May 2023 12:15 AM IST